வடமேல் தாதியர்கள் வேலை நிறுத்தம்!!

Read Time:36 Second

11466925251613307381hospitalsign2தாதி சேவையில் வருடாந்த இடமாற்றத்தை பலாத்காரமாக செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமேல் மாகாண தாதியர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது போராட்டத்திற்கு உரிய பதில் அளிக்கப்படாவிட்டால் எதிர்வரும் நாட்களில் பாரிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்!!
Next post சர்வதேச விசாரணை கோரி யாழில் கையெழுத்து வேட்டை!!