44 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம் – விபரம் இதோ!!

Read Time:4 Minute, 52 Second

2097651546Sri-Lanka-governmentஅமைச்சரவை அந்தஸ்துள்ள 44 அமைச்சுகளுக்கான செயலாளர்கள், இன்று மாலை நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அபேகோன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த அமைச்சுக்கள் குறித்த விபரம் வருமாறு,

புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சு – வீ.சிவஞானஜோதி

நிதி அமைச்சு – ஆர்.எம்.எச்.சமரதுங்க

பாராளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு – டப்ளியூ.எம்.வீ.நாரம்பனாவ

கல்வி அமைச்சு – டப்ளியூ.எம்.பந்துசேன

மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு – உதய ஆர்.செனவிரத்ன

போக்குவரத்து அமைச்சு – நிஹால் சோமவீர

புத்தசாசன அமைச்சு – வசந்த ஏக்கநாயக்க

தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு – ஜீ.எச்.எல்.விமலசிறி பெரேரா

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு – பீ.எம்.ஜே.பி.சுகததாஸ

வௌிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு – எஸ்.விதானகே

நீதி அமைச்சு – பத்மசிறி ஜெயமான்ன

வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சு – ஆர்.எம்.டீ.பி.மீகஸ்முல்ல

சுகாதாரம், போஷனம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சு – உபாலி மாரசிங்க

தெற்கு அபிவிருத்தி அமைச்சு – காமினி ராஜகருணா

விளையாட்டுத்துறை – டீ.எம்.ஆர்.பி.திஸாநாயக்க

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சு – எல்.பி.ஜெயம்பதி

காணி அமைச்சு – ஐ.என்.கே.மஹாநாம

மலைநாட்டு புதிய கிராம், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு – ஆர்.நடராசாபிள்ளை

வௌிவிவகார அமைச்சு – சீ.வாகீஸ்வர

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சு – சந்திரானி சேனாரத்ன

தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சு – கே.வீரசிங்க

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு – எம்.ரூபசிங்க

ஆரம்ப கைத்தொழில் அமைச்சு – கே.டி.அமரவர்த்தன

பெற்றோலியம் மற்றும் கனியவள அமைச்சு – டப்ளியூ.எஸ்.கருணாரத்ன

தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க அமைச்சர் – எஸ்.எம்.கோதாபய ஜெயரத்ன

இடர் முகாமைத்துவ அமைச்சு – எஸ்.எஸ் மியனவல

பெருந்தோட்டத் துறை அமைச்சு – ஏ. எம். ஜயவிக்ரம

விவசாய அமைச்சு – பீ. விஜேரட்ன

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு – ஜே.ஜே. ரட்ணசிறி

மினசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு – கலாநிதி பீ.எம்.எஸ் படகொட

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு – எம்.ஐ.எம். ராபிக்

பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு – ஜே. தடல்லகே

கிராமிய பொருளாதார அமைச்சு – டீ.கே.ஆர். ஏக்கநாயக்க

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சு – டீ.எம்.கே.பீ. தென்னகோன்

பாதுகாப்பு அமைச்சு – கருணாசேன ஹெட்டயாரச்சி

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு – ஜீ ரனேபுர

வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அமைச்சு – டீ சுவர்ணபால

சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சு – எம். செனவிரத்ன

தொழில் நுட்பம், தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் அமைச்சு – ஆர். விஜயலட்சுமி

கடல் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சு – ஆர். அதிகாரி

பல்கலைக்கழகம் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு – டீ.ஸி. திசாநாயக்க

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு – கே.கே. அத்துகோரல

நீதி, சமாதானம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு – ஜகத் விஜேவீர

அரச தொழில் முயற்சி அமைச்சு – ரவீந்திர ஹேவவிதாரன

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தியவடன நிலமேவாக மீண்டும் பிரதீப் நீலங்க தேல!!
Next post யாழில் இன்னும் 43 இடம்பெயர்ந்தோர் முகாம்கள்!!