2020ம் ஆண்டுவரை இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது!!

எதிர்வரும் ஐந்து வருடங்கள் இந்த அரசாங்கத்தை கவிழ்க்கவோ மாற்றவோ இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இந்த அரசாங்கம் நீண்டகாலம் இருக்காது கவிழ்க்க முடியும் என சிலர் கூறுவதாகவும் அது நடக்காது என்றும்...

முதுமையடையும் வேகத்தை கண்டறிய புதிய பரிசோதனை..!!

வேகத்தில் முதுமை அடைந்து வருகிறார் என்பதைக் கண்டறிவதற்கான புதிய பரிசோதனை ஒன்றை லண்டனில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இரத்தத்திலிருந்தும் மூளையிலிருந்தும், தசை திசுக்களிலிருந்தும் எடுக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான மரபணுக்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை வைத்து...

எதிரி அல்லாத, எதிர்ப்பு இல்லாத எதிர்க்கட்சியா? -நோர்வே நக்கீரா (சம்பந்தர் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றது நியாயமா? -சிறப்புக் கட்டுரை)!!

எதிரி அல்லாத, எதிர்ப்பு இல்லாத எதிர்க்கட்சியா? -நோர்வே நக்கீரா (சம்பந்தர் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றது நியாயமா? -சிறப்புக் கட்டுரை) எதிர்கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரா சம்பந்தன் ஐயாவுக்கும் த.தே.கூ க்கும் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு...

வாகன விபத்தில் புளொட் சிரேஷ்ட உறுப்பினர் உயிரிழப்பு!!

யாழ். பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், இல-403, மின்சார நிலைய வீதி, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை வின்சென்ற் கெனடி என்பவர் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்தார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினரான வின்சென்ற் கெனடி...

சீனி மற்றும் கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!!

இறக்குமதி செய்யப்படும் சீனி மற்றும் கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1 கிலோ கிராம் சீனிக்கான வரி 12 ரூபாவினாலும் 1 கிலோ கிராம் உருளை கிழங்கிற்கான வரி 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது....

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் செயலமர்வு!!

புதிய பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வொன்று நாளையும் நாளை மறுதினமும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர்...

மலிக், பைஸர், சொயிஸா மூவரும் அமைச்சர்களாக பதவிபிரமாணம்!!

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களாக மேலும் மூவர் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அதன்படி ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மலிக் சமரவிக்ரம அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக அமைச்சராக அமைச்சராக பதவிபிரமாணம் செய்து...

சரண குணவர்த்தன பிணையில் விடுதலை!!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்த்தன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கம்பஹா நீதவான் டிக்கிரி கே.ஜயதிலக முன்னிலையில் அவர் இன்று ஆஜர் செய்யப்பட்ட போது தலா 50,000 சரீரப் பிணை இரண்டில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்....

தமிழக மீனவர்கள் தொடர்ந்து 5வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில்!!

இலங்கை கடற்பரப்பில் அத்துமிறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 5ம் திகதி முதல்...

தலைமன்னார் – ராமேஸ்வரம் தரைவழி பாலம் குறித்து மோடி ஆலோசனை!!

இலங்கையின் தலைமன்னாரையும், தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும் தரைவழியாக இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி...

மலவாயிலில் மறைத்து தங்கம் கடத்தியவர் கைது!!

சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்கம் கடத்திவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 925 கிராம் தங்க கம்பிகளை மலவாயிலில் மறைத்து வைத்து கடத்திய நபரே கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப்...

மேலும் சில அமைச்சர்கள் இன்று பதவியேற்பு!!

தேசிய அரசாங்கத்தில் மற்றுமொரு தொகுதி அமைச்சரவை அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். இன்று மாலை இரண்டு மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி முன்னிலையில் அவர்கள்...

யாழில் இன்னும் 43 இடம்பெயர்ந்தோர் முகாம்கள்!!

இலங்கையில் போர் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும், அங்கு வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் இடம்பெயர்ந்த நிலையிலேயே வாழ்ந்துவருவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் இடம்பெயர்ந்தவர்களின்...

44 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம் – விபரம் இதோ!!

அமைச்சரவை அந்தஸ்துள்ள 44 அமைச்சுகளுக்கான செயலாளர்கள், இன்று மாலை நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அபேகோன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த அமைச்சுக்கள் குறித்த விபரம் வருமாறு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத...