2016க்கான வரவு செலவுத்திட்டம் நவம்பரில்!!
Read Time:36 Second
2016ம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் 20ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 17ம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றதும் தாக்கல் செய்யப்படும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating