​கொழும்பு – அவிசாவளை லோ லெவல் வீதியில் பயணிக்காதீர்கள்!!!

Read Time:30 Second

479723573Untitled-1கொழும்பு – அவிசாவளை லோ லெவல் வீதியில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீர்க் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பொம்மிரிய கல்லூரிக்கு அருகில் வீதி சேதமடைந்துள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மு.கா.வில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக ஜெமீல் மனுத் தாக்கல்!!
Next post பெண்களின் உரிமைகளை பாதுகாக்க இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது!!