வெள்ளவத்தையில் தீ…!!
Read Time:38 Second
வெள்ளவத்தை சந்தியில் அமைந்துள்ள கையடக்கத்தொலைபேசி மற்றும் கணனி விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சற்று நேரத்துக்கு முன்னர் விபத்து ஏற்பட்டுள்ளது.
மூன்று மாடி கட்டிடமொன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூன்றாம் மாடியில் சிக்கியுள்ளோரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating