இந்தோனேஷியாவில் இன்று நிலநடுக்கம்

கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூகம்பம், சுனாமி பேரலைகள் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியது. பேரழிவை ஏற்படுத்திய இந்த சுனாமிக்குப் பிறகு அவ்வப்போது அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதியில்...

அரசு மறுப்பு

விமானப்படையினர் சிறுவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்களென்று புலிகளினால் தெரிவிக்கப்பட்ட வதந்திகளில் எவ்வித உண்மையுமில்லையென்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. புலிகளின் நிலைகளை இலக்கு வைத்தே பாதுகாப்புப் படையினர் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குண்டு வெடிப்பு பாகிஸ்தான் தூதரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்

கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவம் பாகிஸ்தான் தூதரை குறிவைத்து நடந்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய முழு விவரம் வருமாறு:- இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2 வாரங்களாக போர் நடந்து வருகிறது. குறிப்பாக...

இங்கிலாந்து விமானம் பாதியில் திரும்பியது கேட்பாரற்று கிடந்த செல்போனால் பரபரப்பு

இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து நிïயார்க் நகருக்கு புறப்பட்ட விமானம் ஒன்று கேட்பாரற்று கிடந்த செல்போனால் பாதுகாப்பு காரணமாக மீண்டும் லண்டன் நகருக்கே திரும்பியது. தீவிரவாதிகள் திரவ...

இராக் தொடர் குண்டுவெடிப்பில் 57 பேர் சாவு

இராக்கில் தலைநகர் பாக்தாத்துக்கு தென்கிழக்கே ஜபரானியா என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 57 பேர் உயிரிழந்தனர். 150 பேர் காயமடைந்தனர். ஜபரானியாவில் ஷியா, ஸன்னி பிரிவு முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்...