ஈராக் மீது போர் நடத்தியதற்கு பதிலாக அல்கொய்தாவை அழித்து இருக்கவேண்டும்: ஒபாமா சொல்கிறார்

ஈராக் மீது தாக்குதல் நடத்தி போரை தொடங்கியதற்கு பதிலாக அல்கொய்தா, தலீபான் தீவிரவாதிகளை ஒழித்து இருக்கவேண்டும் என்று ஜனநாயகக்கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒபாமா கூறிஇருக்கிறார். அவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள்...

19 வயதில் பேராசிரியரான பெண்: கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார்

அமெரிக்காவை சேர்ந்தவர் அலியா சாபுர். தென்கொரியாவில் சியோலில் உள்ள கோன்குக் பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 19 தான். இவ்வளவு இளம் வயதில் பேராசிரியரான முதல்...

விம்பிள்டன் டென்னிஸ் 2008: இவனோவிச், ஜான்கோவிக் முன்னிலை

இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ள கிராண்டஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் மகளீர் ஒற்றையர் பிரிவில் கிண்ணம் வெல்லக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளவர்களில் பிரான்ஸ் பகிரங்க கிண்ணத்தைக் கைப்பற்றியவரும், உலகின்...

இத்தாலி நாட்டில் முன்னாள் காதலியை கடத்தி வீட்டு வேலை செய்ய வைத்தவர் கைது

இத்தாலி நாட்டில் ஜெனோவா நகரில் 43 வயதான ஒருவர், தன்னை காதலித்து பிரிந்த பெண்ணை ஒரு மதுபான விடுதியில் சந்தித்தார். அவரை பார்த்ததும் ஆத்திரம் ஏற்பட்டது. தன்னை பிரிந்த காதலியை பழிவாங்க விரும்பினார். இதற்காக...

பிலிப்பைன்சில் கடும் சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 12 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடும் சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்சில் உள்ள உபி நகரில்...

நிதி திரட்டுவதற்காக நிர்வாணமாக நின்ற பெண்

சீனாவும் மேற்கத்திய நாடுகளை போல மாறி வருகிறது. பழமைப்பிடிப்பு உள்ள சீனர்களும் கூட இப்போது நிர்வாணமாக இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சீனாவில் 19 வயது பெண் ஒருத்தி அரை நிர்வாணமாக தன்னை...

திருப்பதி- திருமலையிலும் விபச்சாரம்!

திருப்பதி, திருமலைப் பகுதியில் 20 முதல் 25 இடங்களில் விபச்சாரம் கொடி கட்டிப் பறப்பதாகவும், 400க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஆந்திர மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து...

ஜப்பானில் கடந்த வருடம் 33,000 பேர் தற்கொலை

கடந்த வருடம் ஜப்பானில் 33,000 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானின் தேசிய பொலிஸ் பிரிவு நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2007 ஆம் ஆண்டில் 33,093 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

சார்க் மாநாடு: இந்திய அதிகாரிகள் குழு இலங்கை போய் சேர்ந்தது

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆகஸ்டு மாதம் தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் மாநாடு (சார்க்) நடக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்துவதற்காக இந்தியாவின்...

3 யு.எஸ். ஹெலிகாப்டர்களை தலிபான்கள் கடத்தினர்

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளுக்காக கொண்டுவரப்பட்ட 3 ஹெலிகாப்டர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்தினர். அதில் ஒரு ஹெலிகாப்டரை அவர்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றுவிட்டனர். பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்ட 3 ஹெலிகாப்டரின் பாகங்கள் பாகிஸ்தானின் கராச்சி...

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடித்து 4 பிரிட்டிஷ் வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தான் தெற்கு பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் 4 பேர் இறந்தனர். அவர்களில் ஒருவர் பெண். ஹெல்மான்ட் மாகாணத்தில் அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தலிபான் அமைப்பினர் வைத்த குண்டு வெடித்து...

ராதிகாவுக்கு கட்சிப் பதவி கிடையாது: சரத்குமார் திட்டவட்டம்

ராதிகாவுக்கு கட்சிப் பதவி கிடையாது என்றார் அவருடைய கணவரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார். புதுக்கோட்டையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: "புதுகை மக்களவைத் தொகுதி நீக்கம் பிரச்னையில் முதல்வர்...

டெஸ்ட் கிரிக்கட் தரநிலை: அவுஸ்திரேலியா, முரளிதரன், சங்ககார முன்னிலை..

சர்வதேசக் கிரிக்கட் சபையின் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளுக்கான தரநிலையில், அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முன்னணியிலுள்ளது. அதேவேளை துடுப்பாட்டத்தில் குமார் சங்ககாரவும், பந்துவீச்சில் முத்தையா முரளிதரனும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இலங்கை அணி வீரர்களாவர். டெஸ்ட்...

குசேலன்’ படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்-அஜீத்-விக்ரம்; ஒரு பாடல் காட்சியில் தோன்றுகிறார்கள்

தமிழ் திரையுலகின் 75-வது வருட பவள விழாவையொட்டி, `சினிமா'வை பற்றிய ஒரு பாடல், `குசேலன்' படத்தில் இடம்பெறுகிறது. இந்த பாடல் காட்சியில் ரஜினிகாந்துடன் விஜய், அஜீத், விக்ரம் போன்ற முன்னணி கதாநாயகர்கள் தோன்றுகிறார்கள். கேரளாவில்...

கனடாவின் தீர்மானத்துக்கு இலங்கை அரசு நன்றி!

கனடாவில் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவந்த உலகத் தமிழர் இயக்கத்தை தடைசெய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மாணத்தை இலங்கை அரசாங்கம் வரவேற்பதாகவும் அதற்காக நன்றி தெரிவிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்....