அழகான கூடு!! (மகளிர் பக்கம்)

ஹால் தொடங்கி பாத்ரூம் வரை எப்படி அழகுப்படுத் துவது, பராமரிப்பது என்று இதுவரை பார்த்திருக்கிறோம். மேலும் நம் வீட்டை அழகாக பராமரிக்க ஹோம் மேக்கர் டிப்ஸ் சில... வெளியே சென்று வரும்பொழுதெல்லாம் பொருட்களை வாங்கி...

எது தீர்வு? (கட்டுரை)

இலங்கையில் தீர்க்கப்பட வேண்டியதோர் இனப்பிரச்சினை இருக்கிறது என்பதை, சில வில்லங்கத் தனமான அரசியல் செய்வோரைத் தவிர, மற்றைய அனைவரும் ஆமோதிக்கவே செய்கிறார்கள். குறைந்த பட்சம், இலங்கைத் தமிழர்கள், சிங்களவர்களிடையே இன முரண்பாடுள்ளது என்பதையும் அது...

கற்றுக்கொண்டால் குற்றமில்லை! (அவ்வப்போது கிளாமர்)

நீ தொட்டால் அதிரும் குளமடி நான் கல்லெடுத்துத் தட்டிப்பார் எண் சாண் திரேகமும் ஏழுசுரம் சுரமெல்லாம் எழுப்புவது உன் நாதம்- ரவிசுப்ரமணியன் மாலாவுக்கு திருமணம் நிச்சயித்த நாளில் இருந்து ஒருவித பயம் இருந்தது. சிநேகிதிகள்...

மழைக்காலத்தில் மின்விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை…!! (மகளிர் பக்கம்)

மழை நேரத்தின்போது, சாலைகளில் வாகன விபத்து மட்டுமின்றி, மின் விபத்துகளும் ஏற்படுகின்றன. மின்விபத்துகளை தடுக்க இதோ சில டிப்ஸ்... * சாலையில், அறுந்து கிடந்த மின்கம்பிகளை கண்டால் உடனடியாக பக்கத்தில் இருக்கும் மின்சார அலுவலகத்தில்...

தெலுங்கு நடிகரை காதலிக்கும் நடிகை!! (சினிமா செய்தி)

கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயம் ஏன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரெஜினா. தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு...

பாராளுமன்ற தேர்தல் – ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி !! (உலக செய்தி)

இந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாடு மாலைத்தீவு. அங்கு நீண்டகால இராணுவ ஆட்சிக்கு பிறகு கடந்த 2008 ஆம் ஜனநாயக முறைப்படி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இதில் மாலைத்தீவு ஜனநாயக...

ஆறு கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்கும் அரசியல் எதிர்காலம் !! (கட்டுரை)

தேர்தல் கூட்டணிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலைமையில், இரு கூட்டணிகள் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டாலும், நடிகர் கமல்ஹாசன், டி.டி.வி. தினகரன் போன்றோரும் களத்தில் தனியாக, உதிரிக்கட்சிகளின் கூட்டணியுடன், தமிழக...

மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கு பகுதியில் நேற்று (07) கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறில் கணவன் மனைவியை கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயாரான 44...

தேவை தேனிலவு! (அவ்வப்போது கிளாமர்)

மற்றவர்களுக்கும் நமக்கும் நடுவே ஒரு மூன்று நிமிடத் தனிமை மட்டுமே கிடைக்கும் என்றால் நாம் அதற்குள் நம்மை எவ்வளவுதான் பருக முடியும்? - மனுஷ்யபுத்திரன் பாலு, வங்கி ஒன்றில் உதவி மேலாளர். இரு தம்பிகள்,...

வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்..!! (மகளிர் பக்கம்)

நம் வீடு சிறியதோ பெரியேதோ, வீட்டை சுத்தம் செய்து அழகாக வைப்பது நமது கடமை அல்லவா. எனவே, வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள எப்படி அட்டவணை போட்டுக் கொண்டு செயல்படுவது என்பதைப் பார்க்கலாம்... தினமும்... கிச்சன்:...

கண்களைக் கசக்காதீர்கள்!! (மருத்துவம்)

Eye Care உணர்வுகளில் பார்வைக்கு மிக முக்கிய இடம் உண்டு. எந்த ஒரு காட்சியையும் பார்த்து உணர்வதைப் போன்ற நிறைவு வேறு எதிலும் கிடைக்காது. பார்வை அவ்வளவு பவர்ஃபுல். பார்வை தொடர்பாக நம்மில் பலரும்...

புறக்கணிப்பின் வலி!! (அவ்வப்போது கிளாமர்)

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்!: டாக்டர் டி.நாராயணரெட்டி மனிதர் கைக்குள் அகப்படாது அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது இடப்படாத முத்தம்! - சுப்ரபாரதி மணியன் கார்த்திக் மார்க்கெட்டிங் துறையில் இருக்கிறான். கைநிறைய சம்பளம். ‘எப்படிப்பட்ட கடினமான டார்கெட்...

அழகான கூடு!! (மகளிர் பக்கம்)

வீட்டிற்கு தேவையான சோஃபா செட் அமைப்பு என்று எடுத்துக் கொண்டால் இன்று எத்தனையோ விதவிதமான செட்டிங்குகள் வந்து விட்டன. முழுவதும் தோல் மூலம் செய்யப்பட்ட சோஃபாக்கள் உறுதி வாய்ந்தவை. விலையும் அதற்குத் தகுந்தாற்போல் அமையும்....

பலம் தரும் பசலைக்கீரை!! (மருத்துவம்)

பார்ப்பதற்கு பச்சைப்பசேல் என்று மனம் கவரும் பசலைக்கீரை, அதே அளவில் மருத்துவப் பயன்களும் நிறைந்தது. தமிழ்நாடு உள்பட வெப்பமண்டல பிரதேசங்களில் செழித்து வளரும் பசலை உணவில் கீரையாகவும், மருத்துவத்தில் மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் Spinach...

இன்று திருப்பம் நிகழுமா? (கட்டுரை)

2007ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் நான்காவது வரவுசெலவுத் திட்டம் எதிர்நோக்கியதை ஒத்த சவால்களை, இன்றைய அரசாங்கமும் எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறது. 2008ஆம் ஆண்டுக்கான அந்த வரவுசெலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில்,...

இனி நியாயம் கிடைக்கும்; காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரப் பாடல்!!!

ஏழைகளுக்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் அளிக்கும் ‘நியாய்’ திட்டத்தை மையப்படுத்தி காங்கிரஸ் கட்சியின் ’இனி நியாயம் கிடைக்கும்’ என்ற இந்தி தேர்தல் பிரசாரப் பாடல் வெளியானது. ஏப்ரல் 11 முதல் மே 19...

இம்ரான்கானின் வீட்டுக்கு அருகே துப்பாக்கி குண்டுகள்!! (உலக செய்தி)

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வீடு அருகே அரை கிலோ மீட்டர் தூரத்தில் துப்பாக்கி குண்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் புறநகரில் பிரதமர் இம்ரான்கானின் ‘பான்காலா’ என்ற அவரது வீடு உள்ளது. பிரதமராவதற்கு...

போதை மருந்தாகும் தூக்க மாத்திரை!! (மருத்துவம்)

அலர்ட் அறிவியல் கண்டுபிடிப்புகள் என்னவோ நல்ல நோக்கங்களுக்காகத்தான் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால், அதை சிலர் தவறான முறையில் பயன்படுத்துகிறபோதுதான் அந்த உன்னத கண்டுபிடிப்பே விபரீதமாகிவிடுகிறது. தூக்கக் குறைபாட்டால் கஷ்டப்படும் நோயாளிகளுக்கு குறிப்பிட்ட தூக்க மருந்தை மருத்துவர்கள்...

வீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள்! (மகளிர் பக்கம்)

இதுவரை எந்த ஒரு மூலிகை வேண்டுமென்றாலும் நீங்கள் நாட்டு மருந்து கடை அல்லது எங்கேயாவது தேடி அலைய வேண்டியிருக்கும். ஆனால் உங்களுக்கு பலன் தரக்கூடிய சில மூலிகை தாவரங்களை உங்களன் அழகான வீட்டிலேயே வளர்த்து...

நரகத்திலிருந்து ஓர் அழைப்பு! (அவ்வப்போது கிளாமர்)

சுரேஷுக்கு அது ஒரு பழக்கம்… இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் பாலியல் தொடர்பான விளம்பரதாரர் நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பது! கூடவே விளம்பரங்கள்… ‘எங்களுடைய தயாரிப்பான இந்த க்ரீமை தடவிக் கொண்டால் குதிரை சக்திக்கு...

நீ பாதி நான் பாதி! (அவ்வப்போது கிளாமர்)

முடியாத தவம் என்னைக் குத்திக் கிளறும் வன்மம் மிகுந்த உன் அழகை எப்படியடி பொறுத்துக் கொள்வேன் இரு கண்களையும் இறுக மூடி... - நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...

அழகான கூடு!! (மகளிர் பக்கம்)

வீடு என்பது அழகானதாக மட்டுமில்லாமல் சுகாதாரமாகவும் இருக்கவேண்டும். உண்மையில் வீட்டின் சுகாதாரம் நம் குளியலறையிலிருந்து தான் தொடங்குகிறது. எவ்வளவுதான் வீட்டை அழகுபடுத்தி வைத்திருந்தாலும், குளியலறை சரிவர பராமரிக்கப்படவில்லையென்றால் வீட்டிற்குள் நுழையவே முடியாது. முன்பெல்லாம் வீட்டிற்குப்...

முட்டை சாப்பிடுவதால் இதய நோய் வருமா? (மருத்துவம்)

முட்டை சாப்பிடுவதால் இதயநோய் வருமா என்ற சந்தேகத்துக்கு கால்நடை பராமரிப்பு துறையின் முன்னாள் இணை இயக்குனர் டாக்டர். ரவிச்சந்திரன் விளக்கமளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘கலப்படமே செய்ய முடியாத ஒரு உணவுப்பொருள் இருக்கிறது என்றால்...

திருமண உறவு அவசியமா? (அவ்வப்போது கிளாமர்)

மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே... - கவிஞர் வாலி செல்வாவுக்கு வயது 32 ஆகியும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. திருமணம்...

மீண்டும் பிரதமராக மோடி? கருத்து கணிப்பில் தகவல்!! (உலக செய்தி)

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக 63 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக புதிய கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 11ம் திகதி முதல் மே 19ம் திகதி...

நண்பர்கள் முன் ஆட மறுத்த மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்!! (உலக செய்தி)

தனது நண்பர்கள் முன்னால் நடனம் ஆட மறுத்ததால் மனைவியின் தலையை மொட்டையடித்து சித்தரவதை செய்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் லாகூரை சேர்ந்த பெண் அஸ்மா ஆஸிஸ்-க்கும், மியான் பைசல்-க்கும் கடந்த...

மாலி: இஸ்லாமிய பயங்கரவாதத்தின் புதிய களம் !! (கட்டுரை)

போரின் களங்கள், போராட்டக் களங்கள் மட்டுமல்ல, பயங்கரவாதத்தின் களங்களும் மாறுகின்றன. பயங்கரவாதமும் தனது எல்லைகளை விரிக்கிறது. இதற்கு இஸ்லாமியப் பயங்கரவாதமும் விலக்கல்ல. இன்று உலகெங்கும், இஸ்லாமியப் பயங்கரவாதம் பேசுபொருளாகி இருக்கிறது. அது இஸ்லாமிய வெறுப்புணர்வைக்...

பாலகன் சுமப்பதை பார்க்கும் போது ஆகா சொல்ல வார்த்தைகளே இல்லை!! (வீடியோ)

தாயின் கும்பத்தை சின்னச்சிறு பாலகன் சுமப்பதை பார்க்கும் போது ஆகா சொல்ல வார்த்தைகளே இல்லை

என்னது கல்யாணமா… அலறி ஓடும் இளைய தலைமுறை!! (மருத்துவம்)

திருமணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தப்படும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்ட ஒரு ஒழுக்க முறை. பழங்காலத்தில் அது...