அழகான கூடு 3D டைல்ஸ்!! (மகளிர் பக்கம்)

கட்டடத் துறையில் தினம் தினம் மார்க்கெட்டுக்கு வரும் புதிய பொருட்களும், அழகழகான அமைப்புகளும் நம்மை வேறு உலகத்திற்கே அழைத்துச் செல்கின்றன. அவற்றைக்கொண்டு அலங்கரித்துப் பார்க்கும் பொழுதுதான், இது நம் வீடா என்று நமக்கே வியப்பு...

பணம் இருந்தாலும் பிரச்னை…!! (மருத்துவம்)

பணம் இல்லாவிட்டால் பிரச்னை என்று புலம்பிக் கொண்டிருக்கிறோம். பணம் இருந்தாலும் ஒரு வகையில் சுகாதாரரீதியாக பிரச்னைதான் என்கிறார்கள். ஆமாம்.... கணிப்பொறி, மொபைல் போன் போல ரூபாயிலும் அதிகப்படியான நோய் பரப்பும் கிருமிகள் இருப்பதாக எச்சரித்திருக்கிறார்கள்....

இது மகரந்தச் சேர்க்கை அல்ல! (அவ்வப்போது கிளாமர்)

தம்பதி இருவரும் டெல்லியில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் டாக்டர்கள். வசதிக்குக் குறைவு இல்லை. திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகின்றன. ஒருநாள் மனைவி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரோ படித்த...

வீட்டுக்கு மேக்கப்! (மகளிர் பக்கம்)

வெளியே டிராபிக், பொல்யூஷன், அலுவலக பிரஷர் எதுவாக இருந்தாலும், வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்ததும் ஒரு நிம்மதி ஏற்படும். அதற்கு காரணம் நாம் வசிக்கும் வீடு பார்க்க ரம்மியமாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும். சிலர்...

ஹெல்த் காலண்டர்!! (மருத்துவம்)

தட்டம்மை நோயின் தன்மைகள், பாதிப்புகள் மற்றும் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 16-ம் நாள் தட்டம்மைத் தடுப்பூசி தினம் (Measles Immunization Day) அனுசரிக்கப்படுகிறது....

திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமான எமி ஜாக்சன் !! (சினிமா செய்தி)

தமிழ், இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த எமி ஜாக்சனுக்கும், இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயியோட்டுக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. விடுமுறையை கொண்டாட ஜாம்பியா சென்ற இடத்தில் ஜார்ஜ் காதலை...

மகிழ்ச்சி தந்த மருத்துவ அரங்குகள்! (மருத்துவம்)

மணி (விற்பனை அதிகாரி, பைசன் கிளீனிங் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்) ‘‘பொதுமக்களின் உடல்நலத்துக்கு எந்த வகையிலும் ஆபத்தை ஏற்படுத்தாத, வீட்டைச் சுத்தப்படுத்த உதவும் தரம் நிறைந்த பொருட்களைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதற்காக, சென்னையில்...

ஆனந்தம் விளையாடும் வீடு!- அசத்தலான 50 டிப்ஸ் !! (மகளிர் பக்கம்)

மகிழ்ச்சியோடு இருப்பதுதான் மனிதவாழ்வுக்கு முக்கியம். எல்லா இடங்களும் நமக்கு மகிழ்ச்சியை மட்டுமே கொடுத்துவிடும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது.ஆனால்-நம் வீட்டில் நாம் விரும்பக்கூடிய மகிழ்ச்சியை நாமே உருவாக்க முடியும்.எப்படி? காலை ஆறு மணிக்குள் எழும்...

வேதனையை விலைக்கு வாங்கலாம்! (அவ்வப்போது கிளாமர்)

ரித்விகா... 20 வயது. கல்லூரியில் படிக்கும் போதே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். கணவர் நரேஷ் தொழில் அதிபர். இரண்டே மாதங்கள்... நரேஷுக்கு சலித்துப் போய்விட்டாள் ரித்விகா. தன் நிறுவனத்துக்கு மாடலாக வந்த பெண்ணுடன் நட்சத்திர...

உடல் வெப்பத்தை தணிக்க…!! (மருத்துவம்)

அக்னி நட்சத்திர வெயில் விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில் இந்த ஆண்டில் கோடைக் காலம் தொடங்கியுள்ளது. தமிழகம், தெலங்கானா, ஆந்திரம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் வெயில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. வெயிலின் தாக் கத்தால் உயிரிழப்பவர்களின்...

நியூஸிலாந்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மீது 50 கொலை குற்றச்சாட்டுகள்!!

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட அவுஸ்திரேலிய பயங்கரவாதி பிரெண்டன் டாரன்ட் மீது 50 கொலை குற்றச்சாட்டுகளையும், 39 கொலை முயற்சி குற்றச்சாட்டுகளையும் நீதிபதி பதிவு செய்தார். நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2...

ஜெனீவா ஏமாற்று வித்தை !! (கட்டுரை)

மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும், அப்பேரவை விடயத்தில் நாட்டு மக்களுக்கும், குறிப்பாக சிங்கள மக்களுக்கும் உண்மையைக் கூறுவதில்லை. தாம், மனித உரிமைகள் பேரவையின் முன்...

ஆயுதமல்ல அந்தரங்க உறவு!! (அவ்வப்போது கிளாமர்)

நான் செய்த கூட்டாஞ்சோறு வேண்டுமானால் உனக்கு காரமாய் இருக்கலாம்! நீயே விரும்பிய நானெப்படி உனக்கு கசந்து போவேன்? - வா.மு.கோமு என்னிடம் ஆலோசனை பெற வந்தார் சரவணன். மிகுந்த தயக்கத்தோடு விஷயத்தைச்சொன்னார்... ‘நான் ஆசைப்பட்டு...

அழகான கூடு!! (மகளிர் பக்கம்)

அழகான பங்களாக்கள், அடுக்கு மாடிக் கட்டடங்கள், இடையிடையே சிறு தனி வீடுகள் இவை அனைத்தையும் அப்படியே வெறும் கட்டடங்களாக கற்பனை செய்து பாருங்கள். கொளுத்தும் வெயிலில் அந்த இடம் எப்படியிருக்கும்? மாறாக சுற்றிலும் மரங்கள்,...

சுள் வெயிலுக்கு ஜில் டிப்ஸ்!! (மருத்துவம்)

விரும்புகிறோமோ, இல்லையோ கோடைக்காலத்தை ஆண்டுக்கு ஒருமுறை சந்தித்தே ஆக வேண்டும். இதைத்தான் காலத்தின் கட்டாயம் என்கிறீர்களா? கடந்த சில ஆண்டுகளாக புவி அதிகம் வெப்பமடைவதை கவனித்து வருகிறீர்களா? தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதுதான்...

விவரங்கள் வழங்காத புள்ளி விவரங்கள் !! (கட்டுரை)

தமிழ் நாட்டுக் கவிஞர் ஒருவரது ‘கைகூ’ கவிதை ஒன்றை, அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மனதில் அப்படியே ஆழமாகப் பதிந்துவிட்டது. உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன். ‘பொய், பச்சைப் பொய், புள்ளிவிவரம்’ என்பதே அதுவாகும். வெறும்...

பிரெக்ஸிட் விவகாரத்தில் தெரசா மேக்கு எதிர்ப்பு!! (உலக செய்தி)

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில், பிரிட்டன் பாராளுமன்றத்தில் 4 வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த பிரதமர் தெரசா மே பரிசீலித்து வருகிறார். இது தொடர்பாக அவர் எதிர்க்கட்சி தலைவரான ஜெரேமி...

ராகுல்காந்தி இன்று வேட்புமனு தாக்கல்!! (உலக செய்தி)

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது பாரம்பரிய தொகுதியான அமேதியுடன், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வருகிற 23 ஆம திகதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் தொடங்கி...

சம்பளத்தை உயர்த்திய சமந்தா !! (சினிமா செய்தி)

சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தாவின் அம்மா மலையாளம், அப்பா தெலுங்கு. சென்னை பல்லாவரத்தில் வளர்ந்த சமந்தா, ஹோலி ஏஞ்செல்ஸ் பள்ளியில் படித்தவர். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம் படித்த சமந்தா, அப்போதே தனது செலவுகளுக்காக...

ஃபேஸ் யோகா! (மகளிர் பக்கம்)

உடலையும் மனதையும் ஒருங்கிணைத்து புத்துணர்வாக்கும் யோகா... உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்... ஆரோக்கியத்தை மேம்படுத்தும்... சுவாசத்தை சீராக்கும்... இளமையையும் நீடிக்கும்! யோகாவின் புதிய வரவான ஃபேஸ் யோகா இளம்பெண்களின் லேட்டஸ்ட் ட்ரெண்ட். முகத்துக்குப் பயிற்சி...

அன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்! (அவ்வப்போது கிளாமர்)

நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?- மகாகவி பாரதியார் பரமேஸ்வரியை கல்லூரி முடித்த உடன் ராஜபாளையத்தில் மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுத்தார்கள். மாப்பிள்ளை வீட்டாரின் அணுகுமுறை முதலில் அன்பாகவும் மரியாதையாகவும்...

கண்களுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளை மந்தாரை!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடியதும், கண்நோய்களை போக்கவல்லதும்,...

எளிது எளிது வாசக்டமி எளிது! (அவ்வப்போது கிளாமர்)

பந்தல்குடியில் மளிகைக்கடை வைத்திருக்கும் ராமசாமிக்கு வயது 40. மனைவி ரத்னா... மூன்று பெண் பிள்ளைகள். ‘இனி குழந்தை பெறும் நிலையில் ரத்னாவின் உடல்நிலை இல்லை... கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாத அளவுக்கு...

வெந்தயம் – மருத்துவ குணங்கள்!! (மருத்துவம்)

உலக உயிர்கள் உய்வதற்கென்று இயற்கை அள்ளித்தந்த ஏராளமான மூலிகைகளுள் வெந்தயமும் ஒன்று. கீரை இனத்தைச் சார்ந்த வெந்தயம், மற்ற கீரைகள் போல் சமைத்துண்ண சுவையான உணவாகவும் உண்டோர்க்கு சுகம் தரும் நல்மருந்தாகவும் விளங்குகிறது. வெந்தய...

Shelf lifeனா என்னன்னு தெரியுமா? (மகளிர் பக்கம்)

இது சூப்பர் மார்க்கெட்டுகளின் காலம். முன்பு பெருநகரங்களில் மட்டுமே இருந்த சூப்பர் மார்க்கெட்டுகள் இப்போது சின்ன சின்ன ஊர்களில்கூட முளைக்கத்தொடங்கிவிட்டன. காய்கறிகள், பழங்கள் தொடங்கி ரெடிமேட் சப்பாத்திகள், பரோட்டாக்கள் வரை சகலவிதமான உணவுப் பொருளும்...

உடல் வேறு… உணர்வுகள் வேறு! (அவ்வப்போது கிளாமர்)

நான் இருந்து விடுகிறேன் இத்தனைக்கும் நடுவில் நீ என் அருகில் இருப்பதாய் சொல்லும் ஒரு வார்த்தையில் - கவிதா (நார்வே) நோவாவுக்கு வயது 40. மனைவி நடிகை போல இல்லை என்ற கவலை அவருக்கு...

விஜய் சேதுபதியை கைது செய்யுமாறு வற்புறுத்தல்!! (சினிமா செய்தி)

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ஆபாச காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும் விஜய் சேதுபதியின் திருநங்கை நடிப்பை...

டிரம்ப் வீட்டில் நுழைய முயன்ற சீனப்பெண் கைது!! (உலக செய்தி)

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில், பால்ம் கடற்கரை பகுதியில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சொந்தமான மார்-எ-லாகோ பண்ணை வீட்டிற்கு சீனாவைச் சேர்ந்த யூஜிங் ஜங் கடந்த சனிக்கிழமை மதியம் நுழைய முற்பட்டார். அங்குள்ள சோதனைச்...