புலம்பெயர் தொழிலாளராக துர்கா தேவி!! (மகளிர் பக்கம்)

துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது கொல்கத்தாவின் வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்களில் துர்கா தேவி பத்து கைகளுடன் ஆயுதம் ஏந்திய நிலையில் மிகவும் ஆக்ரோஷமாக அவதரிப்பார். சாமானிய பெண்ணின் உருவில் கையில் குழந்தைகளையும் உணவையும் ஏந்திய...

பாலுறவில் அவசரம் தேவையா? பாலுறவில் அவசரம் தேவையா? ( அவ்வப்போது கிளாமர்)

பாலுறவு என்பதே இனவிருத்திக்கும், மனிதன் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குமான ஒரு புனிதமான உறவு என்பதை ஏற்கனவே பார்த்தோம்.பொதுவாக பாலுறவுப் புணர்ச்சி கொள்ளும் இருவருமே (கணவன்-மனைவி) ஒரே மனநிலையில் இருத்தல் அவசியம். கணவன் களைப்புடன் வந்து,...

ஆ‌ண்மை‌த் த‌ன்மையை அ‌திக‌ரி‌க்க . . .!! ( அவ்வப்போது கிளாமர்)

குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த...

கவிதைகளில் என்னை மீட்டெடுக்கிறேன்! (மகளிர் பக்கம்)

தன் முகப்பு பக்கத்தில் எதை எழுதினாலும் அதில் நகைப்பு.. சிலேடை.. என கலந்து கட்டி தன் நட்பு வட்டங்களை ‘மியாவ்’ எனக் கலாய்க்கும் யாழினிஸ்ரீ மிகச் சமீபத்தில் ‘வெளிச்சப்பூ’ என்ற தனது கவிதை நூலையும்,...

அக்கா கடை- என்னை நம்பியவர்களை காப்பாற்றுவது என் பொறுப்பு! (மகளிர் பக்கம்)

சேலம் நாமக்கல் ஹைவே செல்லும் சாலையில் பொம்மைக்குட்டைமேடு பேருந்து நிலையம் அருகில் இந்த டீக்கடையை நாம யாரும் மிஸ் செய்திட முடியாது. காலை நான்கு மணிக்கெல்லாம் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருப்பதை, கடையில் இருக்கும்...

ஓராண்டுக்கு முன்னர் சரிந்த ஓர் ஆலமரம் !! (கட்டுரை)

‘ஒருமுகமல்ல, இருமுகமல்ல ஆறுமுகம்; ஓர் ஆலமரம் சாய்ந்ததே, அதன் ஆயுளிலே வீழ்ந்ததே’ என்ற வரிகள் இன்றைக்கு ஓராண்டுக்கு முன்னர், மலையகமெங்கும் ஒலிக்க விடப்பட்டு, மக்களின் கண்களில் கண்ணீரைக் குளமாய் கட்டியிருந்தது. தங்களுக் எதிரான அடாவடித்தனங்களின்...

விந்துப் பரிசோதனை மேற்கொள்வது எப்படி? (அவ்வப்போது கிளாமர்)

பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும். குழந்தைப் பிறப்பு என்பது கணவன் - மனைவி...

ஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது? (அவ்வப்போது கிளாமர்)

ஓரினச் சேர்க்கை குறித்தும், அதனை ஒரு குற்றச் செயலாக அறிவித்த காலம் குறித்தும் ஏற்கனவே பார்த்தோம். ஓரினச் சேர்க்கை குறித்து இந்தியாவில் எந்தவிதமான கண்ணோட்டம் நிலவியது என்பது பற்றிப் பார்ப்போம். கிழக்கிந்திய கம்பெனி என்ற...

எஸ்.பி.பி அவர்களின் கோடிக்கணக்கான ரசிகைகளில் நானும் ஒருத்தி…!! ( மகளிர் பக்கம்)

ரஜினியின் ‘முத்து’வில் ‘கொக்கு சைவ கொக்கு…(கோரஸ் ட்ராக்)’, விஜய்யின் ‘போக்கிரி’யில் ‘மாம்பழமாம் மாம்பழம்..’ வருஷமெல்லாம் வசந்தத்தில் ‘அடி அனார்கலி’, ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான ‘தாஜ்மஹாலி’ல் ‘அடி மஞ்சக்கிழங்கே’, தனுஷின் ‘தேவதையை கண்டேனி’ல் ‘அழகே பிரம்மனிடம்…’...

வாழ்வென்பது பெருங்கனவு! ( மகளிர் பக்கம்)

இந்த தொடரில் இதுவரை இடம் பெற்ற அனைவரும் குறிப்பிட்ட ஒரு வரையறை அளவில் தங்களது பெருங்கனவை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால், இவர் முற்றிலும் மாறுபட்டு தனது பெருங்கனவை சமுதாய மாற்றமாக பகிர்கிறார். அவரது நோக்கத்தை...

குளிர்காலத்தில் குழந்தைகளை குறி வைக்கும் வைரஸ்! (மருத்துவம்)

அப்பாடா! வெயில் காலம் முடிஞ்சது... ஒருவழியா கோடை கால நோய்கள்லேருந்து குழந்தைகளை காப்பாற்றியாச்சு’ என்று நிம்மதி மூச்சு விடுவதற்குள்ளேயே அடுத்து மழைக்காலம், குளிர்காலம் என்று வரிசை கட்டி நிற்கின்றன.ஸ்கூல் விட்டு வரும்போதே ‘ஹச்... தொண்டையிலே...

பற்றுதல் கோளாறுகள் (Attachment Disorders)!! (மருத்துவம்)

குழந்தை தன் தேவைகளை சரியாக புரிந்து யார் பத்திரமாகவும் / அன்பாகவும் பார்த்துக் கொள்கிறார்களோ, அவர்களிடத்தில் மிகவும் ஒட்டுதலுடனும் பாசமாகவும் இருக்கும். நிறைய சொந்தமிருந்தாலும், முக்கியமான ஒருவரிடத்தில் குழந்தை பாதுகாப்பாக உணர்கிறது. அந்த முக்கியமான...

வேலைக்காரி சமையலறையில் சேர்த்து வைத்ததை பார்த்து அதிர்ச்சியில் முதலாளி!! (வீடியோ)

வேலைக்காரி சமையலறையில் சேர்த்து வைத்ததை பார்த்து அதிர்ச்சியில் முதலாளி

ஓரங்க நாடகம் !! (கட்டுரை)

இது ஒருவர் நடத்தும் நாடகமா என்று தோன்றுகிறதல்லவா? கடந்த வருடம் நவம்பர் மாதத்தில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-இ-லாபாய்க் பாகிஸ்தான் (TLP) கட்சி, பிரான்ஸ் நாட்டில் முகமது நபி அவர்களின் கேலிச்சித்திரங்களை வெளியிட்டதன்...

குடும்பம் என்கிற அமைப்பு எல்லோருக்கும் வேண்டும்!! (மகளிர் பக்கம்)

ஒரு தேநீர் இடைவேளையில் டீ குடிக்கும் நேரத்தில் உதயமானதுதான் ‘கல்யாணமாலை’ நிகழ்ச்சிக்கான விதை எனப் பேசத் தொடங்கிய மீரா நாகராஜன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கல்யாணமாலை நிகழ்ச்சியின் இயக்குநர் மற்றும் பேச்சாளர். 1999ல்...

மினியேச்சர் திருக்குறள்!! (மகளிர் பக்கம்)

கையும், வாயும் பெண்ணுக்கு அடக்கமாக இருக்க வேண்டும் என்பது அந்தக் கால சொல் வழக்கு. சாதனை எனும் ஒற்றைச் சொல் இன்றைய இளைய சமுதாயத்தின் தவிர்க்க முடியாத கருப்பொருள் ஆகியுள்ள நிலையில், கணக்கு டீச்சர்...

‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்! !! (அவ்வப்போது கிளாமர்)

நா‌ள் ஒ‌‌ன்று‌க்கு ப‌த்து ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் பு‌ற்றுநோ‌ய் தா‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா எ‌ன்று சோதனை செ‌ய்து கொ‌‌ள்வது ந‌ல்லது எ‌ன்று‌ம், மேலு‌ம் தொட‌ர்‌ந்து நாளொ‌ன்று‌க்கு 10 ‌சிகரெ‌ட் புகை‌ப்பவ‌ர்க‌‌ளி‌ன் தா‌ம்ப‌த்‌திய உறவு ‌சி‌க்கலாகு‌ம் எ‌ன்று‌ம் அமெ‌ரி‌க்கா‌வி‌ல்...

செக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்!! (அவ்வப்போது கிளாமர்)

ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கு 70 வயது வரை செக்ஸ் உணர்வு இருப்பதாக ஒரு ஆய்வு முடிவை மேற்கோள் காட்டி பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ யுனிவர்சிட்டியின் மகப்பேறு மருந்தியல் பிரிவின்...

சசிகலாவின் முடிவிற்கு காரணம் ஜெயலலிதாவின் ஆத்மா தான்..” !! (வீடியோ)

சசிகலாவின் முடிவிற்கு காரணம் ஜெயலலிதாவின் ஆத்மா தான்.." - அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட Geetha

திருமணமாகி 2 குழந்தைக்கு அப்பாவான ஷோபன் பாபுவை ஜெயலலிதா உருக்கமாய் காதலித்தது ஏன்? (வீடியோ)

திருமணமாகி 2 குழந்தைக்கு அப்பாவான ஷோபன் பாபுவை ஜெயலலிதா உருக்கமாய் காதலித்தது ஏன்?

விலங்குகளைவிட மனிதர்களே ஆபத்தானவர்கள்!! (மகளிர் பக்கம்)

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஐஸ்வர்யா ஸ்ரீதர், மும்பையில் வாழ்ந்து வருகிறார். 23 வயதில், வைல்ட்லைஃப் போடோகிராபராக இருக்கும் இவர், இத்துறையில் மிகவும் உயர்ந்த விருதாகக் கருதப்படும், Wildlife Photographer of the Year Awards...

வாழ்வென்பது பெருங்கனவு-கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்! (மகளிர் பக்கம்)

பொத்திப் பொத்தி பெண்ணை வளர்த்து காலா காலத்தில் கல்யாணம் செய்து கொடுத்தது அந்தக் காலம். பெண் என்பவள் பிள்ளை பெறுவதற்கும், சமையலுக்கும், வீட்டு பராமரிப்பு மட்டுமே எனும் ‘ரோபோ’வாக கருதப்பட்டவளாக இருந்தாள். கால சுழற்சி...

புதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…! (அவ்வப்போது கிளாமர்)

திருமணமான புதிதில், சில பெண்களுக்கு பயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு இந்த அறிகுறிகள் இவ்வாறு புதுமணப் பெண்களுக்கு தோன்றுவதற்குக் காரணம், அவர்களின் சிறுநீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித்...

பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…? (அவ்வப்போது கிளாமர்)

ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன்.... அது எனக்கு மிக எளிதான காரியமும் கூட... இப்படி...

பசியா மருந்து? (மருத்துவம்)

எப்போது கேட்டாலும் பசியே இல்லை என்கிறான் என் மகன். என்னதான் பிரச்னையாக இருக்கும்? இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் விக்ரம்... ‘‘பசியின்மைக்கு பலவித காரணங்கள் இருக்கக்கூடும் இரைப்பையில் அமிலத்தன்மை அதிகமாகும்போது பசி எடுக்காமல் இருப்பது...

குழந்தைகளின் பால் பல் பராமரிப்பு!! (மருத்துவம்)

குழந்தைகள் பிறந்த ஆறு முதல் ஏழு மாதங்களில் பால் பற்கள் வளருவதால், அவர்களுக்கு ஈறு பகுதியில் எரிச்சலாக இருக்கும். பால் பற்கள் நிரந்தரப் பற்களைக்காட்டிலும் வெண்மையாகவும் அழகாகவும் காணப்படும். சில குழந்தைகளுக்குப் பல் முளைப்பதில்...