மனதை ஒழுங்குபடுத்தும் அரோமா தெரபி…!! (மருத்துவம்)

மலர் மருத்துவம்... ஆங்கிலத்தில் ‘Bach Flower Remedies’ என்று அழைக்கப்படும் இதை ஹோமியோபதி மருத்துவத்தின் ‘சகோதரி’ என்று சொல்லலாம். இது இங்கிலாந்தில் உருவானது. `மனமது செம்மையானால் மந்திரம் வேண்டாம்’ என்கிறார் அகத்திய சித்தர். ‘மனமது...

மூலிகைகளின் சிகரம் வில்வம்! (மருத்துவம்)

சிவபூஜையில் முக்கிய இடம் வகிப்பது வில்வம். பக்தி மார்க்கத்தை தாண்டி சித்த மருத்துவத்திலும் வில்வத்திற்கு சிறப்பான இடம் உண்டு. வில்வத்தின் இலை, பூ, காய், கனி, வேர், பிசின், பட்டை, ஓடு என வில்வத்தின்...

உடைந்த கொலு பொம்மைகளை சரி செய்து தரும் சென்னை ஓவியர்!! (மகளிர் பக்கம்)

பொதுவாக நவராத்திரி என்றாலே கொலு பொம்மைகள்தான் எல்லோரின் ஞாபகத்திற்கு வரும். பலரும் தங்களது வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து நவராத்திரியை சிறப்பாக வழிபடுவார்கள். பத்து நாட்களுக்குப் பிறகு அந்தக் கொலு பொம்மைகளை உடையாமல் ஒரு...

மரப்பாச்சி சொன்ன ரகசியம்!! (மகளிர் பக்கம்)

தமிழ்மொழி பிரிவில் 2020ம் ஆண்டு சிறுவர் இலக்கியத்திற்கான மிக உயரிய விருதான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது எழுத்தாளர் யெஸ். பாலபாரதிக்கு ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்கிற குழந்தைகள் நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும்...

பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)

அதிர்ச்சி முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸானது கொசுக்கள் மூலமாக...

பெண்ணுக்கும் பெண்ணுக்கும் லவ். காரணம் என்ன? (அவ்வப்போது கிளாமர்)

இயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டு, காம ஆட்டம் ஆடுவது என்பது இயல்பானது. ஆனால் மாறாக இரு பெண்களுக்கு ஒருவர் மீது...