பலாப்பழ பாஸ்தா… கேக்… சாக்லெட்!(மகளிர் பக்கம்)

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் பெரும்பாலும் சக்க பாயசம் அல்லது சக்கையில் கொண்டு வறுவல் போன்றவை தான் நாம் செய்வது வழக்கம். ஆனால் இந்த பலாப்பழங்களிலும் பாஸ்தா, சாக்லெட், சேமியா, கேக் என பல வகையான...

ஒரு பெண் நான்கு தொழில்!(மகளிர் பக்கம்)

வீட்டையே கடையாக மாற்றி வீட்டிலிருந்தபடியே ஜுவல்லரி, டெக்ஸ்டைல், கொலு பொம்மைகள், பரிசுப் பொருட்கள் செய்து கொடுப்பது என ரொம்ப பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறார் பத்மபிரியா. ஒரு வேலைய செய்து கொண்டு வீட்டையும் குழந்தைகளையும்...

‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்! (அவ்வப்போது கிளாமர்)

நா‌ள் ஒ‌‌ன்று‌க்கு ப‌த்து ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் பு‌ற்றுநோ‌ய் தா‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா எ‌ன்று சோதனை செ‌ய்து கொ‌‌ள்வது ந‌ல்லது எ‌ன்று‌ம், மேலு‌ம் தொட‌ர்‌ந்து நாளொ‌ன்று‌க்கு 10 ‌சிகரெ‌ட் புகை‌ப்பவ‌ர்க‌‌ளி‌ன் தா‌ம்ப‌த்‌திய உறவு ‌சி‌க்கலாகு‌ம் எ‌ன்று‌ம் அமெ‌ரி‌க்கா‌வி‌ல்...

உணவே மருந்து என்ற மந்திரத்தின் ரகசியம்!! (மருத்துவம்)

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்குடி. இங்கிருந்துதான் நாகரிகமும், உணவு கலாச்சாரமும் உலகம் முழுக்க பரவியது. உணவையே மருந்தாக பயன்படுத்திய தன்மை, அதன் பாங்கு...

மூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது…!! (மருத்துவம்)

பெயரில் சிறியது என்று எளிமையாகக் குறிப்பிடப்படும் தினை, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு மற்றும் கம்பு போன்ற சிறுதானியங்கள் பலன் தருவதில் பெரியவையாக உள்ளன. ஆரோக்கிய வாழ்வுக்காக இன்று பலரும் தேடிச் செல்லும் உணவாகவும், பலர்...

ஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது? (அவ்வப்போது கிளாமர்)

ஓரினச் சேர்க்கை குறித்தும், அதனை ஒரு குற்றச் செயலாக அறிவித்த காலம் குறித்தும் ஏற்கனவே பார்த்தோம். ஓரினச் சேர்க்கை குறித்து இந்தியாவில் எந்தவிதமான கண்ணோட்டம் நிலவியது என்பது பற்றிப் பார்ப்போம். கிழக்கிந்திய கம்பெனி என்ற...