அம்மாவிடம் சண்டை போடும் இந்த குட்டியை பாருங்கள்…!!
Read Time:54 Second
குழந்தைகள் என்றாலே அழகு தான், எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அவர்களை பார்க்கும் போது அனைத்தும் மறந்துவிடும் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களை சமாளிப்பது தான் மிகவும் கடினமான வேலை.
அவர்கள் என்ன பேசுவார்கள் என்று இது வரை பார்த்திருபிர்களா! அவர்கள் பேசினால் எப்படி இருக்கும், அவர்கள் நம்மை போல் செய்கை செய்து காண்பித்தால் எப்படி இருக்கும். இங்கே ஒரு குழந்தையை பாருங்க.
தனது அம்மா கேட்கும் கேள்விகள் எல்லாவற்றிற்கும் கொஞ்சமும் சளைக்காமல் சரிசமமாக சண்டை போடும் இந்த குழந்தையின் அழகான உரையாடலை பாருங்கள்.
Average Rating