அமெரிக்க பள்ளிகளில் ஆசிரியர்கள் துப்பாக்கி எடுத்து செல்ல அனுமதி..!!

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் சாதாரணமாக நடக்கிறது. பள்ளிகளில் அத்து மீறி நுழையும் மர்ம மனிதர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி குழந்தைகளையும் ஆசிரியர்களையும் கொன்று குவிக்கின்றனர். எனவே, மாணவர்களின் பாதுகாப்பு கருதி டெக்காஸ்...

தலைக்கு பதிலாக மூக்குக்குள் மூளை: ஒன்றரை வயது குழந்தை மீது பாசமழையைப் பொழியும் தாய்..!!

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் உள்ள மாஸ்டெக் நகரில் வசிக்கும் ஆமி பூலே என்ற பெண்ணுக்கு கடந்த 2014-ம் ஆண்டு இரண்டாவது பிரசவத்தில் பிறந்த ஆண்குழந்தைக்கு மூக்கின் நுனிப்பகுதியில் பெரிய எலுமிச்சைப்பழ அளவில் இருந்த கட்டி...

வறட்சியால் வாடும் எத்தியோப்பியாவிற்கு உணவிற்காக அமெரிக்கா ரூ.580 கோடி உதவி…!!

கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் உணவு தேவைக்காக 580 கோடி ரூபாயை அமெரிக்கா நிதியுதவியாக அறிவித்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யாவில் அடிக்கடி வறட்சி ஏற்பட்டு வருகிறது....

சான் பெர்னார்டினோ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்தார் ஓபாமா…!!

அமெரிக்காவை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய சான் பெர்னார்டினோ துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை அதிபர் பராக் ஒபாமா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு உட்பட்ட சான் பெர்னார்டினோ நகரில்...

வங்கதேசத்தின் கடற்படை தள மசூதிகளில் குண்டு வெடிப்பு: 6 பேர் காயம்..!!

வங்கதேசத்தில் இரு மசூதிகளில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் 6 பேர் காயமடைந்தனர். வங்கதேசத்தின் முக்கியத் துறைமுக நகரான சிட்டகாங்கில் உள்ள கடற்படைத் தளத்தில் அமைந்துள்ள மசூதிகளில் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. சிட்டகாங்...

கர்ப்பிணிகள் குடிப்பதற்கு ஏற்ற ஆரோக்கிய பானங்கள்…!!

பெண்களை கர்ப்ப காலத்தில் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அதே சமயம் பெண்கள் தங்கள் உடலில் நீர்மச்சத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். அதற்கு தண்ணீரை அதிகம் குடிப்பதுடன், நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்குமாறான...

வடக்கு முதல்வர் தலைமையில், குளிர்காய விரும்புவோர்!!! -ராம்…!!

அண்மையில் பேசப்படும் விடயமாக பெரிது படுத்தப்படுவது வட மாகாண சபை முதcm_vikneswaranல்வர் பற்றியதே. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சவாலாக அவர் செயல்ப்படுவது போலவும் அதன் தலைமை அவர் வசம் கொடுக்கப்பட வேண்டும் என்பது போலவும்...

அம்மாவிடம் சண்டை போடும் இந்த குட்டியை பாருங்கள்…!!

குழந்தைகள் என்றாலே அழகு தான், எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அவர்களை பார்க்கும் போது அனைத்தும் மறந்துவிடும் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களை சமாளிப்பது தான் மிகவும் கடினமான வேலை. அவர்கள் என்ன பேசுவார்கள் என்று...

பாலியல் தொல்லை தொடர்பில் 444 மாணவிகள் ஒரே நேரத்தில் மனு..!!

இந்தியாவின், கேரள மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 444 மாணவிகள் கையெழுத்திட்டு கேரள உயர்நீதிமன்றில் ஒரு மனுவை தாக்கல் செய்து உள்ளனர். அந்த மனுவில் பல்கலைக்கழக மாணவர்களாலும், வெளியாட்களாலும் தங்களுக்கு தொல்லை ஏற்படுவதாகவும் பல...

துருக்கி அருகே அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் பலியான சோகம்…!!

துருக்கி அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர். கிரீஸ் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த படகு துருக்கியின் தெற்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடற்பகுதியில் போட்ரம் என்ற நகருக்கு...

மட்டக்களப்பில் கடும் காற்று..!!

மட்டக்களப்பின் பல பகுதிகளில் இன்று காலை வீசிய கடும் காற்றினால் மரங்கள் பல முறிந்து விழுந்துள்ளதுடன் சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன. இன்று காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரையான நேரத்தில் கடுமையான காற்று வீசியது....

11 வயதான சிறுவன் துஷ்பிரயோகப்படுத்தியவர் தப்பி ஓட்டம்..!!

11 வயதுதான ஆண் சிறுவன் யொன்றை துஷ்பிரயோகப்படுத்திய நபரை கைது செய்ய காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று(17) முன் தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது தனது குழந்தை துஷ்பிரோயகப்படுத்தலுக்கு உள்ளாகிய தகவல் கிடைத்துள்ளதாக...

தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் அதிகரிப்பு…!!

அடுத்த ஆண்டு முதல் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் ஜோன் செணவிரட்ன தெரிவித்துள்ளார். வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று 2,500 ரூபாவினால்...

காதலில் விழ விரும்பும் நபரா நீங்கள்…?

இப்போதுள்ள தலைமுறைக்கு முதிர்ச்சி கொஞ்சம் குறைவு தான். சில விஷயங்களில் அவர்கள் வளர்ந்தும் குழந்தையாகவே இருக்கிறார்கள். சிறு வயதில் நமது நண்பன் வீட்டில் ஏதாவது புதியதாக வாங்கினால், அதை நம் வீட்டிலும் வாங்க கூறுவோம்....

வரவுசெலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை..!!

2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. அதன்படி வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணியளவில் இடம்பெறவுள்ளதுடன் வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு...

விபத்தில் கணவன் ஸ்தலத்தில் பலி; மனைவி படுகாயம்…!!

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பில் இருந்து...

தீக்குளிப்பதற்காக பெற்றோல் போத்தல்களுடன் பாராளுமன்றிற்கு சென்ற வடிவேல் சுரேஷ் எம்.பி…!!

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பாராளுமன்றத்தில் தீக்குளிப்பதற்காக பெற்றோல் போத்தல்களுடன் சென்றுள்ளார். தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தான் தீக்குளிக்கப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர்...

சித்தூர் மேயர் கொலை வழக்கு: போலீஸ் விசாரணைக்கு பயந்து கவுன்சிலர் தற்கொலை…!!

சித்தூர் மாநகராட்சி மேயர் அனுராதா, அவரது கணவர் கட்டாரி மோகன் ஆகியோர் கடந்த மாதம் 17–ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக கட்டாரி மோகனின் மருமகன் சிண்டு கோர்ட்டில் சரண்...

டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் இளம்வயது குற்றவாளி 20-ம் தேதி விடுதலையாவதை தடுக்க முடியாது: டெல்லி ஐகோர்ட்…!!

டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் பிடிபட்ட இளம்வயது குற்றவாளி நாளை மறுநாள் (20-ம் தேதி) சிறார் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து விடுதலை ஆவதை உறுதிப்படுத்தி டெல்லி ஐகோர்ட் இன்று அறிவித்துள்ள நிலையில் அவனது...

அதானி குழு அதிகாரிக்கு கொலைமிரட்டல்: தந்தை–மகன்கள் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அதானி குழும நிறுவனம் சூரியமின் உற்பத்திக்கான சாதனங்களை அமைக்கும் ஆயத்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கமுதி அருகே எருமைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த வழி விட்டான் மகன்...

பள்ளிக்கரணையில் பாதிரியாரை வெட்டிய 4 பேர் கைது…!!

மடிப்பாக்கம் கணேஷ் நகரைச் சேர்ந்தவர் ஐசக் (வயது50). கிறிஸ்தவ பாதிரியார். இவர் கடந்த 10–ந்தேதி பள்ளிக்கரணை வழியாக சென்றபோது 4 பேர் அவரை கத்தியால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றனர். படுகாயம்...

போர் உச்சத்தில் இருக்கும் சிரியாவிற்கு சுற்றுலா செல்ல ரஷ்ய நிறுவனம் ஏற்பாடு…!!

ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் சிரிய நாட்டின் பகுதிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும் என்று ரஷ்ய சுற்றுலா நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாத இயக்கம்,...

அமெரிக்காவில் பள்ளிக்கு வெடிகுண்டு வைப்பதாக ஜோக் அடித்த சீக்கிய மாணவன் கைது..!!

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அர்லிங்டன் நிகோலஷ் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் 7–வது வகுப்பு படித்த சீக்கிய சிறுவன் அர்மான்சிங்சரை (12). வகுப்பறையில் அனைத்து மாணவர்களும் வெடி குண்டு குறித்து பேசினார்கள். அப்போது அர்மான்சிங்...