கியூ­ரி­யோ­சிற்றி விண்­க­லத்தின் அரிய 360 பாகை சுய வர்ண புகைப்­படம்…!!

Read Time:50 Second

FGGGFசெவ்­வாய்க்­கி­ர­கத்தில் தரை­யி­றங்­கி­யுள்ள நாசாவின் கியூ­ரி­யோ­சிற்றி விண்­க­ல­மா­னது தனது அதி தொழில்­நுட்ப மாஸ்ட்கம் புகைப்­ப­டக்­க­ரு­வியை பயன்­ப­டுத்தி அரிய சுய வர்ண புகைப்­ப­ட­மொன்றை (செல்பி) எடுத்­துள்­ளது.

அந்த விண்­க­லத்தின் அவயப் பகு­தியில் இணைக்­கப்­பட்­டுள்ள புகைப்­படக் கருவி 360 பாகை கோணத்தில் எடுக்­க­பட்ட புகைப்­ப­ட­மா­னது அந்த விண்­க­லத்தின் உணர் கரு­வியைப் பயன்­ப­டுத்தி எடுக்­கப்­பட்ட முதலாவது புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செவ்வாய் கிரகத்தில் நிலச்சரிவு: நாசா விண்கலம் அனுப்பிய புகைப்படம் வெளியீடு..!!
Next post செவ்வாய்க்கு ஆட்களை அனுப்புவதாக கூறுவது பணம் சம்பாதிக்கும் தந்திரமா..?