எகிப்தில் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் பரிதாப பலி…!!

Read Time:1 Minute, 11 Second

3d83e5c6-5c88-47b7-8803-05a72bc922b5_S_secvpfஎகிப்து நாட்டில் நைல் நதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளதில் அதில் பயணம் செய்த 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான படகு கப்ர் எல்-ஷெர் ஷெயிக் மற்றும் பெஹிர ஆகிய இரண்டு நகரங்களுக்கு இடையே போக்குவரத்தில் ஈடுபட்டு வந்தது.

தலைநகர் காய்ரோவின் வடக்கு பகுதியில் இருந்து 1470 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கப்ர் எல்-ஷெய்க் மாகாணத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. படகில் சுமார் 22 பேர் பயணம் செய்ததாக எகிப்து அரசு தெரிவித்துள்ளது.

தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் விரைந்துசென்று விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற படகு விபத்தில் 31 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கானில் பிரெஞ்சு உணவகத்தின் மீது தலிபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்: இருவர் பலி…!!
Next post ஐ.எஸ் தீவிரவாதிகளின் எண்ணெய் கிடங்குகள் மீது பிரான்ஸ் வான்வெளி தாக்குதல்…!!