ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமதிபால தெரிவு…!!
Read Time:37 Second
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமதிபால தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக சபைத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட திலங்க சுமதிபாலவுக்கு 88 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நிஷாந்த ரணதுங்கவுக்கு 56 வாக்குகளும் கிடைத்தன.
Average Rating