இந்த சிறுமி எவ்வளவு வேகமாக காரை ஓட்டுகின்றது என்பதை பாருங்கள்…!!

Read Time:1 Minute, 8 Second

smallgirl_driving_001.w245இளைஞர்களுக்கு நான்கு சக்கர வாகனத்தில் ஈர்ப்பு என்பது அறிந்த ஒன்றே, அவர்கள் அதிலும் வேகமாக செல்லக் கூடிய கார்கள் என்றால் அவர்களுடைய சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

இங்கு ஒருவர் வேகமாக செல்லக்கூடிய மிட்சுபிசி லான்சர் (mitsubhsi லான்சர்) காரை டெஸ்ட் டிரைவ் செய்து அதை வாங்கலாமா இல்லை வேண்டாமா என்ற சந்தேகத்தோடு கடைகாரரிடம் பேசிக்கொண்டே சென்றார்.

அப்போது அங்கு ஒளிந்து கொண்டிருந்த சிறுமி கடை காரரின் பாக்கெட்டில் இருந்து சாவியை அவருக்கு தெரியாமல் எடுத்து கொண்டு அந்த சிறுமி யாருக்கும் தெரியாமல் டெஸ்ட் டிரைவ் செய்துள்ளார். அந்த சிறுமி எவ்வளவு வேகமாக காரை ஒட்டி செல்கிறது என்ற காட்சியை நீங்களே பாருங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாங்க முடியாத பல் வலியா..!!
Next post கழுதையுடன் பாலியல் உறவு கொண்ட இளைஞர் சிறிய தண்டனைக்குப் பதிலாக சிறைத்தண்டனையை கோரினார்…!!