விரைவில் இலங்கை வருவார் சுஷ்மா சுவராஜ்…!!

Read Time:1 Minute, 3 Second

dfdfdffஇந்திய- இலங்கை உறவுகள் குறித்து ஆராயும் வகையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இவர் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு தமிழர்களின் மீள்குடியேற்ற பிரச்சினை, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் அவரது வருகைக்கு முன்னரான பயண முன் ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறும் முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்…!!
Next post அமெரிக்காவில் ஐ.எஸ். அமைப்பின் பெயரில் போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்ட ஆசாமி கைது…!!