இலங்கை விமானப்படைக்கு விரைவில் புதிய போர்விமானம்…!!

Read Time:1 Minute, 9 Second

Sri_Lanka_Air_Force_MiG-27விமானப்படைக்கான போர்விமானமொன்றை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவி்த்துள்ளார்.

எனினும் எந்த நாட்டிலிருந்து போர் விமானத்தை கொள்வனவு செய்வதை என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை விமானப்படைக்கு புதிய ரக போர் விமானங்கள் தேவைப்படுவதாக விமானப்படை பேச்சாளர் சந்திம அல்விஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

விமானப்படையில் காணப்படும் போர் விமானம் 30 வருடங்கள் பழைமையானது எனவும் அதன் பாவனைக்காலம் முடிவடைந்துள்ளதாகவும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹிக்கடுவ தமீர மென்டிஸின் கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது…!!
Next post சென்னை பல்கலைக்கழகத்தில் 2–வது மாடியில் நின்று மாணவர் தற்கொலை மிரட்டல்…!!