5 நொடிகளில் சரியும் அடுக்குமாடிக்கட்டிடங்கள்…!!

Read Time:1 Minute, 15 Second

building_demolish_001.w245பல அடுக்கு மாடி குடியிருப்புகள் சீட்டுகட்டுகள் போல் சரசரவென சரிவதை நாம் சினிமாவில் தான் பார்த்திருப்போம். அதையும் செட்போட்டு தான் எடுத்து காட்டுவார்கள். ஆனால் இங்கு நேரடி காட்சிகள் பல அடுக்குமாடி கட்டிடங்கள் 5 நிமிடத்தில் சரிந்து மண்ணோடு மண்ணாகிறது.

உயர்ந்து நின்று கம்பீரமாய் காட்சியளிக்கும் கட்டிடங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தரைமட்டமாகிறது. பெரும்பாலும் நிலநடுக்கம், சுனாமி போன்றவை வந்தால் தான் நொடி பொழுதில் அடுக்கு மாடி கட்டங்கள் இடிந்து விழும்.

ஆனால் இந்த காணொளியில் வரும் காட்சிகள் பெரும்பாலும் பழைய கட்டிடங்களை முறைப்படி அனுமதி வாங்கி சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் மூலமாக சில நொடிகளில் தரைமட்டமாக்குகின்றனர். அந்தக் காட்சியை நீங்களே பாருங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவிக்கு செக்ஸ் தொல்லை: டெல்லியில் பேராசிரியர் கைது…!!
Next post நீரிழிவுக்கு நிவாரணம் தரும் கீரை…!!