திருட்டை தடுக்க உயிரைப் பணயம் வைத்த வாலிபன்…!!

Read Time:54 Second

man_thief_001.w245உழைத்து முன்னேற பயன்படுத்தாத மூளையை திருடி முன்னேறுவதற்காக பல கோணங்களில் பயன்படுத்தும் நபர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்படிருந்த காரை திருட முற்பட்ட நபரை தடுப்பதற்கு விரைந்து ஓடி கார் கதவின் ஊடாக பாய்ந்து திருட்டை தடுத்த இளைஞனின் செயல் வைரலாக இணையத்தளங்களில் பரவிவருகின்றது.

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இச் சம்பவத்தின் சி.சி.டி.வி கமெரா பதிவினை வெளியிட்டு விசாரணை முடுக்கியுள்ளனர் பொலிசார் என்று குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்களது உடல் ஆரோக்கியம் பற்றி உங்கள் நாக்கு சொல்வதை பாருங்கள்….!!
Next post தோலில் ஏற்பட்ட சுருக்கத்தை நீக்குவதற்கு பிளாஸ்திக் சத்திரசிகிச்சை செய்த பிரேஸில் அழகுராணி 28 வயதில் மாரடைப்பால் மரணம்…!!