இங்கிலாந்து வேல்ஸ் பகுதியில் 20 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த டயனோசரஸ்கள் எலும்புகூடு கண்டுபிடிப்பு…!!

Read Time:52 Second

1c7b9d29-9fc6-4087-8072-0e4bde435f7b_S_secvpfஇங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் உள்ள பெனார்த் என்ற இடத்தில் ஒரு ராட்சத மிருகத்தின் மண்டை ஓடு மற்றும் எலும்புகளை விஞ்ஞானிகள் கண்டெடுத்தனர். அது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் அந்த எலும்புகூடு டயனோசரசுக்கு சொந்தமானது என தெரியவந்தது.

இவை 20 கோடி ஆண்டுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ‘டிரகோரேப்டர் ஹானிசான் என்றழைக்கப்படும் அந்த டயனோசரஸ் தீப்பிழம்பை கக்க கூடிய ராட்சத உருவம் கொண்டதாக இருந்திருக்க கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க சில அற்புத வழிகள்..!!
Next post இப்படி ஒரு தோசையை எங்கேயாவது பார்த்ததுண்டா..?