ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துக்கு பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் பெயரில் ஆள்சேர்ப்பு…!!

Read Time:1 Minute, 20 Second

38f8c969-8ceb-41d5-bb0a-be09ae1a689e_S_secvpfபிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர். அமெரிக்காவை சேர்ந்த இவர் கனடா வம்சாவளியை சேர்ந்தவர். தற்போது இவருக்கு 21 வயது ஆகிறது. மிக இளம் வயதில் புகழ்பெற்றுள்ள இவரை `டுவிட்டர்’ சமூக வலைதளங்களில் 7 கோடியே 30 லட்சத்து 90 ஆயிரம் ரசிகர்கள் இவரை பின் தொடர்கின்றனர்.

எனவே, இவரது புகழை தங்களது தீவிரவாத இயக்கத்துக்கு பயன்படுத்தி கொள்ள ஐ.எஸ்.இயக்கம் முடிவு செய்தது. தங்களது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளுடன் இணைந்து ஜஸ்டின் பீபர் நடனமாடி பாடுவது போன்று `கிராபிக்ஸ் வீடியோ’ தயாரித்து டுவிட்டரில் வெளியிட்டனர். அதற்கு `மெசேஜ் ஆப் இஸ்லாமிக் வெஸ்ட்’ என பெயரிடப்பட்டிருந்தனர்.

இதன் மூலம் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த இளைஞர்களை ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துக்கு இழுக்க முயற்சி செய்தனர். ஆனால், இதை ஜஸ்டின் பீபர் அந்த வீடியோவை உடனடியாக டுவிட்டரில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 9 பேர் பலி…!!
Next post சுற்றுலா படகு மூழ்கி விபத்து: கோஸ்டா ரிகாவைச் சேர்ந்த 13 பேர் பலி…!!