ஆப்கானிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்…!!

Read Time:50 Second

tryஆப்கானிஸ்தானில் காவற்துறை உறுப்பினர்களுடன், தீவிரவாத உறுப்பினர்கள், 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உர்கானின் தென் பகுதியில் காவற்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூட்டு நடத்தப்பட்டுள்ளது.

பின்னர் அதிகாரிகளின் ஆயுதங்களையும் பாதுகாப்பு நிலையத்ததையும் தீவிரவாதிகள் தீயிட்டு எரித்துள்ளனர்.

தீவிரவாதிகள் தலிபான் உறுப்பினர்கள் என ஆப்கானிஸ்தான் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் கடுமையான தீவிரவாத அச்சுறுத்தல்கள் நிலவுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐ.எஸ் தீவிரவாதக் குழுவை ஒழித்துக் கட்டப்போவதாக ஆஃப்கான் அதிபர் உறுதி…!!
Next post 12 இலட்சம் ரூபாவுக்கு ரயில் சீசன் டிக்கெட் வாங்கி துடைப்பான்களுக்கான கபோர்ட்டில் அமர்ந்து பயணிக்கும் நபர்…!!