அஜித் இடத்துக்கு வந்த பாபி சிம்ஹா..!!

Read Time:1 Minute, 5 Second

ghjhjதமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் அஜித்.
இவரின் சமீபத்திய படங்கள் வசூல் புரட்சி செய்துவருகிறது. இவரின் இடத்துக்கு பாபிசிம்ஹாவா என்று ஷாக்காக வேண்டாம்.

அஜித் நடிப்பில் கடந்த 2001ல் வெளிவந்த படம் சிட்டிசன். இப்படத்தில் வரும் அத்திப்பட்டி என்ற கிராமத்தை திருவள்ளூர் அருகே உள்ள புலிகட் என்ற இடத்தில் செட் போட்டு எடுத்திருந்தனர்.

அதன்பின்னர் யாரும் அங்கு படப்பிடிப்பு நடத்த வில்லையாம். தற்போது அந்த இடத்தில் பாபி சிம்ஹா நடிக்கும் வல்லவனுக்கு வல்லவன் என்ற படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ஸ்ரீதேனான்டாள் தயாரிக்கும் இந்த படத்தில் ஷிவேதா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெங்களூருவில் காணாமல் போன குழந்தை, குப்பைத் தொட்டியில் பிணமாக மீட்பு..!!
Next post ஆற்றில் மூழ்கி கொண்டிருந்த காரில் இருந்த தாய், குழந்தைகளை காப்பாற்றிய இளைஞர்கள்..!! வீடியோ