இளையோர் உலக கிண்ண இறுதிப்போட்டியில் 145 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது இந்தியா..!!

பங்களாதேசில் இடம்பெற்றுவரும் இளையோருக்கான உலக கிண்ணத்தின் இறுதிப் போட்டி இன்று இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பு முடிவை மேற்கொண்டது....

ஆந்திராவில் வினோத சடங்கு: பெண் வேடத்தில் வீடு வீடாக சென்று ஆசி பெறும் மணமகன்..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள என்.எஸ். கொண்டா கிராமத்தில் மீசையுடன் வலம் வந்த ஒரு பெண்ணை பார்த்து பலர் ஆச்சரியம் அடைந்தனர். பட்டுச்சேலை கட்டி, கையில் உள்ள தட்டில் மஞ்சள், குங்குமம் மற்றும்...

திருமணத்துக்கு மறுத்ததால் காதலியை கொன்று வீட்டில் புதைத்த காதலன்..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குர்ரம்கொண்டா மண்டலம் சுங்கி ரெட்டிகாரி பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சேமநாராயண ரெட்டி. இவர் அதே ஊரில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த நபிதா...

மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லாலு கட்சி எம்.எல்.ஏ.வை கைதுசெய்ய உத்தரவு..!!

மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் லாலு பிரசாத் கட்சியின் எம்.எல்.ஏ.வை கைதுசெய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. 15-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் ராஷ்டீரிய ஜனதா தள் கட்சியின் எம்.எல்.ஏ. ராஜ்...

குரங்கிடம் இருந்து தப்பிக்க மொட்டை மாடியில் ஓடிய பெண் கீழே விழுந்து பலி..!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குரங்கிடம் இருந்து தப்பிக்க மொட்டை மாடியில் ஓடிய பெண் தவறி கீழே விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த லீலாவதி (55) என்பவர் நேற்று...

போராட்டக்களத்தின் நடுவே, தலைவர்களின் காதல் பக்கங்கள்! (சிறப்புக் கட்டுரை)

போராட்டக்களத்தின் நடுவே தலைவர்களின் காதல் பக்கங்கள்! காதல் என்ற வாழ்வியலின் ஓர் அழகிய உணர்வு. எல்லோரையும் வந்து தாக்கும் ‘அது’ உலகின் தலை சிறந்த தலைவர்களையும், புரட்சியாளர்களையும் கூட விட்டுவைக்கவில்லை. இவர்கள் அதனை தன்னுடைய...

கனவுகள் பலிக்குமா..!!

கனவுகள் மனிதனோடு பின்னிப் பிணைந்தவை. மனத்தில் அமுக்கப்பட்ட ஆசைகள் கனவுகளாகப் பரிணமிக்கும் என்றும், ஆழ்மனத்தில் புதைந்திருக்கும் எண்ணங்களின் வாசனைகளே கனவுகளுக்குக் காரணம் என்றும் பல்வேறு கருத்துக்கள் உண்டு. முன்னேற வேண்டும் என்று கனவு காணுங்கள்;...

யுத்தக்குற்ற விசாரணைகள் இடம்பெற்றால் விடுவிக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களை மீண்டும் கைது செய்யக் கோருவோம்..!!

யுத்தக்குற்ற விசாரணைகள் இடம்பெறும் பட்சத்தில் புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட 12,000 விடுதலைப்புலி உறுப்பினர்களையும் மீண்டும் கைது செய்யுமாறு அரசாங்கத்தை கோருவோம் என புதிய எச்சரிக்கையை விடுத்துள்ள சிறிசேன அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான சம்பிக்க ரணவக்க...

ஸிக்கா வைரசுடன் நரம்பு மண்டலத்தை பாதிக்கு நோய் பரவுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலை..!!

ஸிக்கா வைரஸ் பரவியுள்ள நாடுகளில் முதன்முறையாக பிரேசில், கொலம்பியா, வெனிசுலா போன்ற நாடுகளில் மட்டும் நிரந்தர பக்கவாத நோய்க்கு காரணமான Guillain-Barre syndrome (GBS) என்ற நோய்த்தொற்றும் பரவிவருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை...

குளிக்கச் சென்ற பெண் முதலைக்கு இரையாகி பலி..!!

கிரிந்தி ஓயாவுக்கு குளிக்கச் சென்ற பெண்ணொருவர், முதலைக்கு இரையாகி உயிரிழந்துள்ளார். திஸ்ஸமகாராமை, கோணகமுவ, கோன்வெலேனப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) இச்சம்பவம் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கோணகமுவப் பகுதியைச் சேரந்த 62 வயதான பெண்ணே...

வரலட்சுமிக்கு விடிவுகாலம் ..!!

நடிகர் சங்க தேர்தல் வெற்றிக்கு பிறகு பல அதிரடி முடிவுகளை விஷால் எடுத்து வருகிறார். இந்நிலையில் கிட்டத்தட்ட 3 வருடங்களாக இவருடைய நடிப்பில் கிடப்பில் இருந்த படம் மதகஜராஜா. பல தேதிகள் அறிவிக்கப்பட்டு ரிலிஸாகமால்...

பருவ காதலை உண்மை என்றெண்ணி வாழ்வை இழந்தேன்..!!

ஆசை, காதல், மோகம் போன்றவற்றின் போது தரப்படும் சத்தியம் சங்கடங்கள் என்று வந்தவுடன் சத்தமே இல்லாமல் காணாமல் போய் விடும் என்பதை எனது வாழ்க்கை அனுபவங்களின் மூலம் நான் அறிந்துகொண்டேன். பருவ காதல் என்னை...

மைத்துனரின் ஆணுறுப்பை வெட்டிய பெண்..!!

இந்தியாவில் மத்திய பிரதேஸில் சித்தி மாவட்டத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்ட மைத்துனரின் ஆணுறுப்பை வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணின் கணவன் தூரப் பிரதேசத்தில் தொழில் புரிந்தமையால் அவர் வீட்டுக்கு...

தந்தையின் இறுதி சடங்கை நிறைவேற்றிய புதுமைப்பெண்..!!

தானே மாவட்டம் பத்லாப்பூர் பகுதியை சேர்ந்தவர் குர்சர்(வயது 56). இவருக்கு 3 மகள்கள். குர்சர் ஒருவரின் வருமானத்தில் தான் அவரின் குடும்பம் நடந்து வந்தது. வறுமையின் பிடியில் இருந்த போதிலும் போராடி தனது மூத்த...

இலங்கை மற்றும் இந்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்..!!

இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் - ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.< ராமேஸ்வரம் பகுதி மீனவ பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி...

கண­வர் 2 ஆவது திரு­மணம் செய்­தி­ருப்­பதை பேஸ்புக் மூலம் அறிந்த மனைவி..!!

பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் தனது கணவர் இர­க­சி­ய­மாக மற்­றொரு பெண்ணை திரு­மணம் செய்­தி­ருப்­பதை பேஸ்புக் மூலம் அறிந்து அதிர்ச்­சி­ய­டைந்­துள்ளார். 52 வய­தான அன்ட்ரூ மெக்­லியொட் பெய்கி என்­பவர் ஏற்­கெ­னவே திரு­மணமா­கி­யி­ருந்த நபர். இவரின் மனைவி...

இலங்கையில் காதலர் தினத்தில் 10 000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு..!!

இலங்கையில் 21 வயதிற்குட்பட்ட 9400 யுவதிகள் காதலர் தினத்தில் கன்னித் தன்மையை இழக்கின்றனர். அத்துடன் அத்தினத்தில் 4500 ரூபாவுக்குட்பட்ட அறைகளில் 80 சதவீதம் காதல் ஜோடிகளுக்காக முன்பதிவு செய்துகொள்ளப்படுவதாகவும் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது....

ஆற்றில் மூழ்கி கொண்டிருந்த காரில் இருந்த தாய், குழந்தைகளை காப்பாற்றிய இளைஞர்கள்..!! வீடியோ

நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் ஷிங்கெல் ஆறு ஓடுகிறது. இந்த ஐஸ் கட்டி போன்று குளிர்ச்சியாக காணப்படும். இந்த ஆற்றின் கரையோரம் உள்ள கடைக்கு ஒரு பெண்மணி தன் குழந்தையுடன் ஷாப்பிங் செய்ய வந்தார். அப்போது...

அஜித் இடத்துக்கு வந்த பாபி சிம்ஹா..!!

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் அஜித். இவரின் சமீபத்திய படங்கள் வசூல் புரட்சி செய்துவருகிறது. இவரின் இடத்துக்கு பாபிசிம்ஹாவா என்று ஷாக்காக வேண்டாம். அஜித் நடிப்பில் கடந்த 2001ல் வெளிவந்த...

பெங்களூருவில் காணாமல் போன குழந்தை, குப்பைத் தொட்டியில் பிணமாக மீட்பு..!!

பெங்களூருவில் வியாழக்கிழமை மாலை காணாமல் போன 3 வயது சிறுமி, வெள்ளிக்கிழமையன்று குப்பைத் தொட்டியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார். விஜய் - சீமா தம்பதிகளின் ஒரே மகளான த்ரிஷா (3), பக்கத்து வீட்டில் விளையாடச்...