நியூசிலாந்தில் வினோதம்: உள்ளாடை–காலுறைகள் திருடும் குறும்புகார பூனை…!!

Read Time:1 Minute, 19 Second

a2d0fe59-0833-4b67-8760-61cb6297e453_S_secvpfநியூசிலாந்தில் ஹாமில்டன் நகரில் ஒரு வீட்டில் பெண் பூனை வளர்க்கப்படுகிறது. 6 வயதான அந்த கொழு கொழு பூனை குறும்பு தனம் செய்வதில் கில்லாடியாக உள்ளது.

இது தனது உரிமையாளரின் பக்கத்து வீடுகளுக்கு இரவு நேரத்தில் செல்கிறத. அங்கு அவர்களின் உள்ளாடைகள் மற்றும் காலுறைகளை திருடி தனது வீட்டிற்கு எடுத்து வந்து சேகரித்து வைத்துள்ளது. கடந்த 2 மாதங்களாக இந்த திருட்டுத் தனத்தை இப்பூனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு மன்னிப்பு கோரி ஆன்லைனில் பூனையின் உரிமையாளர் விளம்பரம் கொடுத்துள்ளார். மேலும் பூனையையும், அது திருடி கொண்டு வந்த உள்ளாடைகள் மற்றும் காலுறைகளையும் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். உள்ளாடைகள் மற்றும் காலுறைகளை சம்பந்தப்பட்டவர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் சுட்டுக் கொலை – மேலும் இருவர் கைது…!!
Next post கினியாவில் மீண்டும் பரவுகிறது எபோலா வைரஸ்: சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலி…!!