கடல் கடந்து சென்ற அப்பாவிடம் கொஞ்சி கதைக்கும் குட்டி மழலை…!!
Read Time:1 Minute, 6 Second
பொதுவாக குட்டீஸ்கள் கதைக்கும் அழகே தனிதான். அதிலும் போனில் கதைத்தால் அதன் அழகை சொல்லவா வேண்டும். இங்கு ஒரு குட்டி தேவதை தனது அன்புத் தந்தையுடன் போனில் கதைக்கும் கண்கொள்ளாக் காட்சியே இதுவாகும்.
கடல் கடந்து குடும்பங்களை சொந்த நாட்டில் விட்டுவிட்டு வெளிநாடு செல்லும் எல்லோர்க்கும் போன் தான் கடவுள். வேலை முடிந்து தன் சொந்தங்களின் குரல் தாய் மொழியிலே கேட்கும் போது அவர்களின் அனைத்து கஷ்டங்களும் பறந்தோடிவிடும்.
அதுவும் குட்டீஸை விட்டு பிரிவதென்பது கூடுதல் சுமையே…. பிரிந்து இருக்கும் அப்பாவிடம் இந்த மழலை அப்படி என்ன தாங்க கதைக்கிறாங்க?.. புரியுறதா முக்கியம் அதன் அழகைப் பாருங்கப்பா… –
Average Rating