காஷ்மீரில் பரிதாபம்: எட்டாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை..!!

Read Time:48 Second

timthumbகாஷ்மீர் மாநிலத்தில் எட்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. உதம்பூர் மாவட்டம், ராம்நகர் வட்டம், மடுட்டா கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் குமார்(16) இந்த தேர்வில் தோல்வி அடைந்திருந்தான். இந்நிலையில், இன்று காலை தனது வீட்டில் அந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இச்சம்பவம் தொடர்பான தகவல் வெளியானதும் விரைந்துவந்த போலீசார், பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செல்லக்கதிர்காமம் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி இருவர் கொலை..!!
Next post 70 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை திருமணம் செய்த இங்கிலாந்து வீரர்..!!