70 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை திருமணம் செய்த இங்கிலாந்து வீரர்..!!

இங்கிலாந்தை சேர்ந்தவர் ராய் விக்கர்மேன் (90). இவர் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ராணுவ வீரர் ஆவார். கடந்த 1940-ம் ஆண்டு பள்ளியில் படித்த போது நோரா ஜாக்சன் என்ற பெண்ணை சந்தித்தார். தற்போது...

காஷ்மீரில் பரிதாபம்: எட்டாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை..!!

காஷ்மீர் மாநிலத்தில் எட்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. உதம்பூர் மாவட்டம், ராம்நகர் வட்டம், மடுட்டா கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் குமார்(16) இந்த தேர்வில் தோல்வி அடைந்திருந்தான். இந்நிலையில், இன்று காலை தனது...

செல்லக்கதிர்காமம் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி இருவர் கொலை..!!

கதிர்காமம் – செல்லக்கதிர்காமம் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இருவரின் சடலங்களும் அப்பகுதியிலுள்ள வாவியொன்றியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. கொலை செய்யப்பட்டவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் இருவரும் 45...

பாடசாலைக்கு சென்ற மாணவி இரண்டு மாதங்களின் பின் கணவனுடன் திரும்பினார்..!!

காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பதினைந்து வயது நிரம்பிய மாணவி, இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தமது கணவருடன் ஊவா – பரணகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளர். இச்சம்பவம் ஊவா – பரணகமையில்...

கண்களை திறந்து கொண்டே தூங்குவது சாத்தியமா?

கண்களை திறந்து கொண்டே தூங்குவது குழந்தைகளில் பலருக்கு இருக்கும். ஆனால் பெரியவர்களுக்கு என்பது கொஞ்சம் சீரியஸ் ஆன பிரச்சனை தான். குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை தூங்கும் போது இமைகள் முழுமையாக மூடாமல்...

இவரு முட்டையை உடைக்கும் வித்தையை பாருங்க!! அசந்து போய்டுவிங்க…!!

உலகில் நாள்தோறும் எண்ணற்ற வேடிக்கைகளும், வினோதங்களும் நடந்து கொண்டு தான் இருகின்றது அதில் சில வற்றை பார்க்கும் பொழுது இப்படி கூட நடக்குமா என்று யோசிக்கும் வகையில் இருக்கும். அவ்வாறு தான் அமைந்து உள்ளது...

மக்கள் மீளத்திரும்ப அனுமதிக்கப்படுவதை மாத்திரம் மீள்குடியேற்றம் என அர்த்தப்படுத்த இயலாது! -நிருபா குணசேகரலிங்கம்..!!

உள்­நாட்டில் இடம்­பெ­யர்ந்­துள்ள 12,681 குடும்­பங்­களைச் சேர்ந்த 44 ஆயிரம் பேர் வரை­யா­னோரே தற்­போது மீளக்­கு­டி­யேற்றப்­ படவேண்­டி­யுள்­ள­தாக அர­சாங்கத்தகவல்கள் தெரி­விக்­கின்­றன. போரின் பின் ஒரு சராசரி இயல்பு நிலைக்கு மக்கள் வரவேண்­டு­மா யின், மக்கள் தமது...

‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம்!! (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)

எமது கல்விக் குழு அணி தாக்குதல் அணியுடன் இணைக்கப் பட்டிருந்தது. முப்பது போராளிகளைக் கொண்ட ஒரு அணிக்கு நான் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தேன். உருத்திரபுரம் இந்துக் கல்லூரியை அண்டிய பகுதியில் எமது அணிகளுக்கான தாக்குதல் பயிற்சிகள்...

“தமிழினி” வாழ்க்கை பற்றி ‘கச்சான் விற்று பிழைப்பு’ நடத்தும் தமிழினியின் தாய் சின்னம்மா வழங்கிய சிறப்பு பேட்டி..! (நிறைந்த சோகம்)

தமிழினி உயிரோடு இருக்கும் போது எதுவும் செய்யாதவர்கள் இனி செய்து என்ன பயன்? அவ இருக்கும்போது யாரும் வந்து பார்த்து எதுவும் செய்யவில்லை. நாட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த பிள்ளை நாங்கள் நல்லா இருக்க...

பெற்ற மகளையே கருணைக் கொலை செய்த தந்தை! தீயிட்டு எரித்த கொடூரம்…!!

கர்நாடகாவில் பெற்ற மகளையே கருணைக் கொலை செய்த தந்தை மற்றும் தாய்மாமனை பொலிசார் கைது செய்துள்ளனர். கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்திலுள்ள திம்மன ஒசூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் பெவூரா கவுடா(வயது 44). இவரது மகள்...

அய்யோ நாற்றம் தாங்கலையே! திமிங்கலத்தின் வயிற்றில் உயிர் வாழ்ந்த நபர்..!!

ஸ்பெயினில் மூன்று நாட்களாக திமிங்கலத்தின் வயிற்றில் இருந்த மீனவர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஸ்பெயினை சேர்ந்தவர் லுயிகி மார்கியூஸ்(வயது 56). கடந்த சில நாட்களுக்கு முன் மீன்பிடிக்க சென்றவர் மோசமான வானிலை காரணமாக மாயமானார்....

கணவரை கொலை செய்து உடலை நாய்க்கு உணவாக்கிய கொடூர மனைவி…!!

ஸ்பெயினில் கணவரை கொலை செய்துவிட்டு அவரது உடலை நாய்க்கு உணவாக வழங்கிய மனைவியை பொலிசார் கைது செய்தனர். ஸ்பெயின் நாட்டில் கலா மில்லொர் (cala millor) கடற்கரை ரிசார்ட் பகுதியில் வசித்து வந்தவர்கள் ஹான்ஸ்...

கொடுமையான பல்வலி: சிகிச்சை கிடைக்காததால் முகத்தில் குத்துவிட்டு 6 பற்களை வெளியே எடுத்த கைதி…!!

அமெரிக்காவில் தாங்க முடியாத பல் வலியால் அவதிப்பட்டு வந்த சிறைக்கைதி ஒருவர், தனக்கு சிகிக்சை கிடைக்காத காரணத்தால் தனக்கு தானே வைத்தியம் பார்த்துகொண்டார். அமெரிக்காவின் நிவோத மாகாணத்தில் உள்ள High Desert State என்ற...