கடலை ரசித்துக் கொண்டிருந்தவருக்கு ராட்சத அலை கொடுத்த பயங்கர ஷாக்…!!
Read Time:1 Minute, 3 Second
கடலின் அழகையும், அதன் மேல் அடித்துச் செல்லும் அலைகளின் அழகையும் எத்தனை தடவை கண்டுகளித்தாலும் சலிக்காது. கொள்ளை அழகை அடக்கி வைத்திருக்கும் அக்காட்சியைக் காண இன்று வரை மக்கள் அலைமோதி தான் வருகின்றனர்.
அதுவும் பெரியவர்கள் மட்டுமல்ல இன்றைய குட்டீஸ்கள் கூட இந்த கண்கொள்ளாக்காட்சியைக் காண அவ்வளவு ஆசைப் படுகின்றனர். இங்கு ஒருவர் கடல் அழகை ரசிக்க வந்தவரின் பரிதாப காட்சியே இதுவாகும்.
கடல் அலையை ரசித்துக்கொண்டிருந்தவருக்கு அப்படி என்ன நடந்திருக்கும்?… செம்ம அழகாக ரசித்துக் கொண்டிருந்தார் குடையை பிடித்துக் கொண்டு.. ஆனால் ஒரு பெரிய அலை வந்து அந்த ரசனையவே கெடுத்துவிட்டது.
Average Rating