மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சிக்கிய பச்சிளம் குழந்தை: மீட்க போராடும் பரிதாப காட்சி…!! வீடியோ

Read Time:1 Minute, 6 Second

baby_bike_002.w540பல சந்தர்ப்பங்களில் பெற்றோர்களின் அலட்சியத்தினால் குழந்தைகள் பல்வேறு சிக்கல்களில் மாட்டிவிடுகின்றனர். இவ்வாறான செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன.

ஆனாலும் தமது பிள்ளைகள் தொடர்பில் சில பெற்றோர் தொடர்ந்தும் அலட்சியம் காட்டி வருவது கவலைக்குரிய விடயமாகும். இதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக இச்சம்பவம் திகழ்கின்றது.

அதாவது பயணம் ஒன்றினை மேற்கொள்ள ஆயத்தமான வேளை தாயின் அரவணைப்பிலிருந்து தவறி விழுந்த இரண்டு மாதக் குழந்தை மோட்டார் சைக்கிளின் சில்லுக்குள் சிக்குண்டுள்ளது. எனினும் பலத்த போராட்டத்தின் பின்னர் அக் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 நாட்களில் தலைமுடி கொட்டுவதைத் தடுக்கும் 3 அதிசயப்பொருட்கள்..!!
Next post நாளை நீர்வெட்டு…!!