பின்நோக்கி வந்த ட்ரக்…. கண்டுக்காமல் வந்த பைக்! நடந்த அதிச்சியான விபத்து…!! வீடியோ

Read Time:1 Minute, 15 Second

bik_druk_accident_002.w540அதிகரித்து வரும் வாகனங்களினால் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கும் அளவே இல்லாமல் போய்விடுகிறது. ஒரு சாலையைக் கடக்கும் முன்பு போதும் போதும் என்ற நிலையே ஏற்பட்டுகிறது.

வாகனங்களில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து சேரும் வரையில் குடும்பத்தினர் அனைவருமே பயத்திலே இருந்துவரும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஆம் எந்த நேரத்தில் எது நடக்கும் என்பது தான் இந்த பயத்திற்கு காரணம்.

இங்கு மனிதர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கையில், ட்ரக் ஒன்று திரும்புவதற்கு பின்புறமாக வந்து வேலையில் நொடியில் விபத்து நடைபெற்றுள்ளது. இருந்தும் ட்ரக் சாரதி தன்னால் முடிந்த வரை விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற முனைந்துள்ளார். ஆனால் சிலர் கண்டுகொள்ளாமல் கூட சென்றுவிடுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அபார உடற்கட்டினால் பல்லாயிரக் கணக்கானோரைக் கவர்ந்த ஈரானிய இளைஞர்…!!
Next post அறுசுவை பற்றியும், அது எதில் இருக்குதுனும் உங்களுக்கு தெரியுமா?