வெட்டும் மரத்திலிருந்து சீறி பாயும் இரத்தம்… இரத்த காட்டேரியின் வேலையாக இருக்குமோ…!! வீடியோ
Read Time:48 Second
ஆவி, பேய், பிசாசு இதெல்லாம் சுத்த பொய்யுங்க என வேதாந்தம் பேசும் அனைவரும் அதற்கான தருணங்களை அனுபவித்தது இல்லை என்றே சொல்லலாம்.
பேய், பிசாசு நடமாட்ட அறிகுறி தெரிந்தாலே இவர்கள் நிலைகுலைந்து விடுவார்கள் அதுவும் இதுமாரியான உண்மைச்சம்பவங்களை கண்டால் என்ன ஆவர்களோ?..
ஆம் இங்கும் பீதியை கிளப்பும் வகையில் மரம் ஒன்றினை வெட்ட வெட்ட ரத்தம் சீறிப் பாய்ந்து வெளிவரும் அதிர்ச்சிக் காட்சியே இதுவாகும். பார்க்கவே ரொம்ப பயமா இருக்குள்ள.
Average Rating