வாவ்… காரை பார்க் செய்வதற்கு இப்படியும் ஒரு ஐடியா இருக்கா? வீடியோ

Read Time:1 Minute, 28 Second

car_park_002.w540நாட்டில் சனத்தொகை அதிகரிக்க அதிகரிக்க இடப் பற்றாக் குறை ஏற்படுவது என்னவோ தடுக்க முடியாத ஒன்றுதான். ஆனால் என்னதான் நடந்தாலும் பக்காவா பிளான் பண்ணி நினைச்ச மாதிரி வாழ்ந்து தான் ஆகுவோம்னு இருக்கிறாங்க நம்ம ஆட்கள்.

இங்கும் ஒருவர் தனது வீட்டில் காரை பார்க் செய்வதற்கு போதிய இடம் இல்லாத காரணத்தால் மாடிப் படிகளுக்கு கீழாக உள்ள இடத்தில் சிறிய ரக காரை பார்க் செய்யும் பொறிமுறையை உருவாக்கியுள்ளார்.

எந்த விதமான கஷ்டமும் இன்றி தனியாளாகவே காரை பார்க்க செய்யக்கூடிய இந்த நுட்பத்திற்கு கண்டிப்பாக ஒரு சபாஷ் போட்டுத்தான் ஆகணும்க.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்…!!
Next post அடிக்கடி பசிக்கிறதா? அதிகம் பசிக்கிறதா? இரண்டுமே ஆபத்தே…!!