மூழ்கினாலும் உயிரைப் பறிக்காத Dead Sea…. இன்னும் பல ரகசியங்கள் இதோ…!! வீடியோ

Read Time:1 Minute, 19 Second

dead_sea_002.w540பார்ப்பதற்கு கடல் போல் காட்சியளிக்கும், ஆனால் உண்மையில் கடல் இல்லை. இந்த கடலில் தண்ணீர் இருந்தாலும் இதில் குதிப்பவர்கள் மூழ்கமாட்டார்கள். இது தான் Dead Sea என்று அழைக்கப்படும் சாக்கடலின் சிறப்பம்சம்.

இஸ்ரேல் மற்றும் ஜோர்டன் எல்லையில் மத்திய தரைக்கடலோடு சேர்ந்திருக்கும் நீர்பரப்பு தான் சாக்கடல். உண்மையில் இது கடல் கிடையாது, உப்பு நீர் நிறைந்த ஒரு பெரிய ஏரி.

சுமார் 68 கிலோ மீற்றர் நீளமும், 18 கிலோ மீற்றர் அகலமும் கொண்ட இந்த சாக்கடலில் உப்பின் அளவு மிகுதியாக காணப்படுகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நமக்கெல்லாம் கை நடுங்கும் செயலை எவ்வளவு அசால்ட்டா செய்றாரு இந்த மனிதர்…!! வீடியோ
Next post கர்ப்பிணிப் பெண்ணொருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு…!!