6 வயது மகளை வயதானவருக்கு திருமணம் செய்துவைத்த தந்தைக்கு அடி…!! வீடியோ

ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தை சேர்ந்த ஒருவரால் உழைத்து, சம்பாதித்து தனது குடும்பத்தினருக்கு சரியான முறையில் உணவு அளித்து பராமரிக்க முடியவில்லை. இதனால், தனது 6 வயது மகளான ஹாரிபவுல் என்பவரை அப்பகுதியில் வசித்து...

புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி…!!

புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும் கருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து...

நல்லாதானம்மா போய்க்கிட்டு இருந்த…. அப்பறம் இப்படி புதையல் எடுத்துட்டியே…!! வீடியோ

பேஷன் ஷோ என்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காகவே பொதுவாக நடத்துவார்கள். இதில் அதிருப்தியான சம்பவங்களும் சில தருணங்களில் நடக்கலாம். அப்படியொரு காட்சியினையே நாம் காணப்போகிறோம். மேலும் இம்மாதிரியான நிகழ்ச்சியின் போது பெண்கள் அதிகமாக ஹை...

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்…!!

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சார சபை தொழிற்சங்கள் தகவல் இதனை தெரிவிக்கின்றன. கடந்தக் காலங்களில் மின்சார சபைக்கு பெருமளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை ஈடு செய்யும் வகையில் விரைவில் மின்கட்டணங்களை அதிகரிக்க...

வைத்தியசாலையின் இரண்டாவது மாடியில் இருந்து பாய்ந்து நோயாளி உயிரிழப்பு..!!

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் இரண்டாவது மாடியில் இருந்து பாய்ந்து நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் நஞ்சருந்திய...

8 நிமிடங்களுக்குள் கொடியை பார்த்து 224 நாடுகளின் பெயரை சொல்லும் 3 வயது குழந்தை…!!

நமது தேசிய கொடியில் மேல் பகுதியில் சிவப்பு வருமா? பச்சை வருமா? என்று அடிக்கடி குழப்பம் வந்துவிடும். இத்தனைக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் தேசிய கொடியின் கீழ் நின்று தாயின் மணிக்கொடி பாரீர்... என்று...

பால்குடி மறக்காத குழந்தைக்கு பீர் கொடுக்கும் தந்தை…!!

மது பழக்கம் எந்த அளவுக்கு மூளையை மழுங்கடிக்கும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்களை பார்த்திருப்போம். குடிப்பழக்கத்துக்கு அடிமையான வாலிபர்கள் தானும் கெட்டு... தன்னை சுற்றி இருப்பவர்களையும் கெடுத்து விடுவார்கள். குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கும் பலரிடம்... மது...

லாரியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி…!!

ஈரோடு வீரப்பன் சத்திரம் ஏ.பி.டி ரோட்டை சேர்ந்தவர் துரைசாமி (வயது 65). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வெட்டுக்காட்டு வலசில் உள்ள ஒரு டையிங் பட்டறை அருகே ஒரு லாரியில்இருந்த பீஸ் துணிகளை இறக்கி கொண்டு...

கர்ப்பமாகும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்!.. கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்…!!

இளம் வயதில் உடல் பருமனாக இருந்தால், கர்ப்பம் தரிக்கும்போது பல்வேறு பிரச்சனைகளை தரும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரை வியாதி உண்டாகிவிடும். உயர் ரத்த அழுத்தம், மிக அதிக உடல் பருமன் ஆகியவை உண்டாகக்...

மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது…!!

அனுராதபுரம் நகரில் பகுதி நேர வகுப்புச் சென்ற 12 வயதான மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படும் ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 44 வயதான இந்த ஆசிரியர் அனுராதபுரம் நகரில் உள்ள பிரதான பாடசாலை...

பாகிஸ்தானின் விமான படை தலைவர் இலங்கை விஜயம்…!!

பாகிஸ்தானின் தலைமை விமான பணியாளரும் தலைமை விமான படை தலைவருமான சோஹாலி அமன் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளார். மேலும் இந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட சோஹாலி அமன்,இலங்கை விமான படை...

இலவச அம்பியூலன்ஸ் சேவை கொழும்பிலும்…!!

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இலவச அவசர அம்பியூலன்ஸ் வண்டிச் சேவையானது இந்த மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து கொழும்பிலும் செயற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அம்பியூலன்ஸ் சேவையினை மேல்மாகாணம் மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையப்படுத்தி...

பிரேஸிலில் ஒலிம்பிக் தீபத்தை திருடிக்கொண்டு ஓடிய நபர்…!! வீடியோ

நேற்றைய தினத்தில் மிகவும் கோலாகலமாக பிரேஸிலின் ரியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகின்றன. இதற்கான ஒலிம்பிக் தீபமானது உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டு தற்போது ரியோ நகரில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நபர் ஒருவர் குறித்த...

ஆண்களே! உங்களுக்கு ஏற்ற காதலியை தெரிவுசெய்யும் முறைகள்…!!

ஆண்களே! உங்களுக்கு ஏற்ற காதலியை தெரிவுசெய்யும் முறைகள் காதலியை தெரிவுசெய்யும் முறைகள் உங்களுக்குப் பொருத்தமான ஒரு காத லியை எப்ப‍டி தேர்ந்தெடுப் பது என்பது பற்றி இங்கு விரிவாக காண்போம். 1. காதலியை ஒழுங்குபடுத்தல்....

ஆத்ம திருப்தியை மட்டும் தந்த பாத யாத்திரை…!!

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் மஹிந்த ராஜபக்ஷ அணியினர், கடந்த வியாழக்கிழமை பேராதனை கெட்டம்பே விஹாரையிலிருந்து கொழும்புக்கு ஐந்து நாள் பாத யாத்திரை ஒன்றை ஆரம்பித்தனர். பாத யாத்திரை என்னும்...

மும்பை: ஓடும் ரெயிலில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை…!!

மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கண்கானிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே போலீஸ்காரரான அமர் கெயிட்வாட் என்பவர் போரிவலியில் இருந்து சர்ச்கேட் பகுதிக்கு செல்லும் புறநகர் ரெயிலில் சென்று கொண்டிருந்தார். அந்த ரெயிலின் இரண்டாம் வகுப்பு...

பெல்ஜியத்தில் 2 பெண் போலீசாரை கத்தியால் வெட்டிய வாலிபர் சுட்டுக்கொலை…!!

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸ் அருகே சார்லெரோய் நகரம் உள்ளது. நேற்று அங்கு பணியில் போலீஸ்காரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென ஆவேசப்பட்டு தான் வைத்திருந்த வெட்டுக் கத்தியால் பணியில் இருந்த...

மைத்­தி­ரி நாளை காலிக்கு விஜயம்…!!

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாளை காலிக்கு விஜயம் செய்­கிறார். காலி மழ்­ஹருஸ் ஸுல்­ஹியா மத்­திய கல்­லூ­ரியில் அமைக்­கப்­பட்­டுள்ள தொழில்­நுட்ப கூட திறப்பு விழாவில் ஜனா­தி­பதி பங்­கு­பற்­றுவார். காலை 10.00 மணிக்கு வைபவம் இடம்­பெறும். அமைச்­சர்­க­ளான...

குருணாகலில் பாலியல் தொழில் நிலையம் சுற்றிவளைப்பு…!!

குருணாகல் - குளியாப்பிட்டிய நகரில் தங்குமிட விடுதி என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் நிலையம் ஒன்றை குளியாப்பிட்டிய மோசடி தடுப்பு பிரிவு பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். மோசடி தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த...

50 அடி ஆழத்தில் புதையுண்ட வீடு..!!

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பிட்டிய பகுதியில் தாழிறக்கம் காரணமாக 50 அடி ஆழத்தில் ஒரு வீடு முற்றாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அத்தோடு மேலும் அப்பகுதியிலிருந்த...

சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்…!!

சருமத்தை சரியாக பராமரிக்கவில்லை என்றால் பளபளப்பு தன்மையை இழந்துவிடும். சருமப் பகுதி பாதிக்கப்பட்டதை தாமதமாகத்தான் உணர்கிறோம். சுகாதாரமான வாழக்கைக்கு எளிய வழிகளை பின்பற்றினாலே போதும். சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் க்ரீமை உபயோக்கலாம். முடிந்தால் தினமும்...

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால்…? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு...

மராட்டியம்: 16 வயது சிறுமியை கற்பழித்த சப்-இன்ஸ்பெக்டர் கைது..!!

மராட்டிய மாநிலம் சாங்லி மாவட்டம் விஷ்ரம்பாக் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர் பிரேம் சுக்தேவ் பான்சோடே (வயது26). இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் கற்பழிப்பு புகார் கொடுத்தார்....

யாழ் இளவாலை வடலியடைப்பு பகுதியில் உயிருடன் சிசு மீட்பு..!!

யாழ்ப்பாணம் இளவாளை வடலியடப்பு பகுதியில் பிறந்து 10 நாட்களேயான குழந்தை ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (8) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தை பெட்டி ஒன்றில் இடப்பட்டு வடலியடப்பு பகுதி கோயிலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த நிலையில்...

யாழ் இளைஞர்களின் வியத்தகு சாகசங்கள்! அதிரடி காட்டிய நிமிடங்கள்…!!

பார்ப்போரை வியக்க வைக்கும் வகையிலும், திகிலையும் ஏற்படுத்தும் விதமாக யாழ்ப்பாண இளைஞர்கள் இன்றைய தினம் சாகச நிகழ்வுகளை நடத்திகாட்டியுள்ளனர். தேசியக் கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இளைஞர் பாராளுமன்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்...

லக்‌ஷபான தோட்டக் குடியிருப்பில் தீ விபத்து..!!

நல்லதண்ணி – லக்‌ஷபான தோட்டக் குடியிருப்பில் அமைந்துள்ள இரு வீட்டில் நேற்று இரவு 9.30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வீடுகளில் குடியிருந்த 02 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் தற்காலிகமாக...

கர்ப்பிணிப் பெண்ணொருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு…!!

புத்தளம் - சாலியபுர பிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் பொலிஸார் தன்னைத் தாக்கியதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். தனது கணவர் வீட்டிலில்லா சந்தர்ப்பத்தில் வீட்டுக்குள் நுழைந்த பொலிஸார் நால்வர் தன்னை தள்ளிவிட்டதாகவும்,...

மூழ்கினாலும் உயிரைப் பறிக்காத Dead Sea…. இன்னும் பல ரகசியங்கள் இதோ…!! வீடியோ

பார்ப்பதற்கு கடல் போல் காட்சியளிக்கும், ஆனால் உண்மையில் கடல் இல்லை. இந்த கடலில் தண்ணீர் இருந்தாலும் இதில் குதிப்பவர்கள் மூழ்கமாட்டார்கள். இது தான் Dead Sea என்று அழைக்கப்படும் சாக்கடலின் சிறப்பம்சம். இஸ்ரேல் மற்றும்...