குதிரை சவாரியில் ஆஸ்திரேலியாவை சுற்றிய பிரிட்டன் பெண்

Read Time:56 Second

Australia.Flag.1.jpgஆஸ்திரேலியா கண்டம் முழுவதையும் குதிரையில் சவாரி செய்து கடந்து சாதனை புரிந்துள்ளார் பிரிட்டனைச் சேர்ந்த 25 வயது பெண். ஆஸ்திரேலியாவின் ஆள்நடமாட்டமில்லாத, காட்டுப் பகுதிகள் வழியாக இவர் சுற்றிவந்துள்ளார். அன்னா ஹிங்லே என்ற கால்நடை மருத்துவ செவிலிதான் இந்த சாதனையைப் புரிந்துள்ளார்.

இவர் தனது காதலருடன் ப்ரூம் நகரத்திலிருந்து குதிரைப் பயணத்தைத் துவக்கினார். 145 நாள்கள் ஆஸ்திரேலியா முழுவதும் சவாரி செய்து சனிக்கிழமை கெய்ர்ன்ûஸ வந்தடைந்தார். இவர் மொத்தம் 3 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிரபா குழுவின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரான..-TMVP தூயவன்.
Next post பாலஸ்தீன சபாநாயகர் கைது இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை