தீராத மலச்சிக்கலையும் தீர்த்துவைக்கும் அருமருந்து..!!

Read Time:1 Minute, 23 Second

%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%86தீராத மலச்சிக்கலையும் தீர்த்துவைக்கும் அருமருந்து!

மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம்.

வயது முதிர்ந்தவர்களுக்கு
மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உட லில் சீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால் உண வுகள்எளிதில் சீரணம்ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்து களைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சனை தீராது.

இதனால் மூட்டுவலி,இடுப்புவலி, தலை வலி என பல உபாதைகள் உருவாகும். இப்பிரச்சனைக் கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சை களே. தினமும் படு க்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் மலச் சிக்கல் தீரும்.

மேலும் கருவேப்பிலையைப் பொடி செய்து மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற் றை சமஅளவில் எடுத்து சாப்பிடுவதால் வெயில் காலத்தில் உண்டாகும் மலச்சிக்கல் சரியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுற்றுகிற வரைதான் பூமி – போராடுகிற வரைதான் மனிதன் ..!! (கட்டுரை)
Next post சினிமா உலகின் உண்மையான முகம் எது?: மனம் திறக்கும் அனுஷ்கா..!!