ரஷியாவில் ஹெலிகாப்டர் விபத்து 3 பேர் உயிரிழப்பு..!!

Read Time:1 Minute, 33 Second

201609230345538105_3-killed-in-helicopter-crash-in-russia_secvpfரஷிய நாட்டில் தலைநகர் மாஸ்கோ பகுதியில், ‘எம்.ஐ-8’ ரக ஹெலிகாப்டர் ஒன்று நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அந்த ஹெலிகாப்டர் சற்றும் எதிர்பாராத விதமாக விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இதில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும், மீட்பு படையினர் விரைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், ரஷிய அரசின் அவசர கால அமைச்சகத்துக்கு சொந்தமானது.

இந்த விபத்து தொடர்பாக ரஷிய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முழங்கால் வலிக்கான சில பொதுவான கை வைத்தியங்கள்…!!
Next post பாடசாலை மாணவியுடன் சில்மிசம் புரிந்த ஆசிரியா் விளக்கமறியலில் வைக்கபட்டு பிணை…!!