தமிழனை தமிழனே ஏமாற்றம் அவலத்தை தத்ரூபமாக எடுத்துக்காட்டும் காட்சி…!! வீடியோ

Read Time:1 Minute, 20 Second

selfi_tamilan_001-w245இவ்வுலகில் தமிழன் வாழாத இடமே இல்லை. தன் குடும்பத்துக்காக சொந்த ஊரிலிருந்து வெளி ஊருக்கு சென்று பிழைப்பு தேடும் இளைஞர்கள் பலர்.

அவர்களை அதிகாரவர்க்கத்தில் இருக்கும் இன்னொரு தமிழனே குறைந்த விலைக்கு சம்பளத்தை கொடுத்து ஏமாற்றும் அவலத்தை எதற்க்காக இப்படி என்ற தலைப்பில் சொல்கிறது இந்த வார மன்மதன் பாஸ்கியின் செல்பி அக்கம்பக்கம் குறும்தொடர்.

ஒவ்வொரு தமிழ் முதலாளிகளும், மற்ற வசதி படைத்த மக்களும் இதை கண்டாவது மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்பதே நோக்கமாக இந்த வாரப்பகுதி அமைந்துள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அன்பானவன் அடங்காதவன் அசராதவன்: சிம்புவின் அடுத்த கெட்டப் வெளியானது…!!
Next post கிளிநொச்சியில் முச்சக்கர வண்டி விபத்து! ஒருவர் படுகாயம்…!!