சம்பூரில் யானை தாக்கி 6 பிள்ளைகளின் தாய் பலி…!!

Read Time:1 Minute, 2 Second

elephant-feet_0சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் ஜானகி என்பவர் இன்று அதிகாலை யானை தாக்கி உயிரிழந்துள்ளார் .

விளாம்பழம் பொறுக்கச்சென்றபோதே யானை தாக்கியுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளார் .

உயிரிழந்தவர் 65 வயதுடைய 6 பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது .

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சி பொதுச்சந்தை வழமைபோல் நாளை இயங்கும்…!!
Next post தாயின் தாக்குதலுக்கு உள்ளான சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை…!!