விஜய் சேதுபதிக்கு தயாரிப்பாளர் கொடுத்த மிகப்பெரிய பரிசு..!!

Read Time:2 Minute, 9 Second

201609231354124471_producer-big-gift-to-vijay-sethupathi_secvpfவிஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘தர்மதுரை’. இப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘ஆண்டவன் கட்டளை’ படம் இன்று வெளிவந்துள்ளது. ‘காக்கா முட்டை’ இயக்குனர் எம்.மணிகண்டன் இயக்கியுள்ளார். ‘இறுதிச்சுற்று’ படத்தின் நாயகி ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அன்புச்செழியன் தயாரித்துள்ளார். ஸ்ரீகிரீன் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டுள்ளார்.பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள இப்படத்தின் டிரைலரே அனைவரும் வியக்கும்படி இருந்தது.

இந்நிலையில், இப்படம் வெளிவருவதற்கு முன்பே தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் இப்படத்தை ஒருமுறை முழுவதும் பார்த்துள்ளனர். அப்போது விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து வியந்த தயாரிப்பாளர் அன்புசெழியன் விஜய் சேதுபதிக்கு உடனடியாக தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதோடு, இப்படத்தை இயக்கிய மணிகண்டனுக்கும் தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இது படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். கோப்பாய் சம்பவம்- தாக்கப்பட்ட சிறுமியின் தந்தை என்று குறிப்பிடப்படும் நபர், சிறுமியின் தந்தை இல்லை -முழுமையான விபரங்களுடன்!! (தந்தையின் வாக்குமூலம் வீடியோ)
Next post திருவள்ளூரில் மேலும் 2 போலி டாக்டர்கள் கைது…!!