தங்கம் வாங்கப் போகும் தாய்மார்களே மிகவும் உஷார்…. வெட்ட வெளிச்சமாகிய ஏமாற்று வேலை…!! வீடியோ
தற்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் பணம் பணம் என்றுதான் ஓடுகிறார்கள். இதற்கு காரணம் குறிகிய காலத்தில் சம்பாதித்து செட்டிலாகி விடவேண்டும் என்பதுதான்.
இந்த பயணத்தில் சொற்ப அளவானவர்கள் மட்டுமே நேர்வழியில் பயணிக்கின்ற போதிலும், அதிகளவானவர்கள் குறுக்குவழிகளில் செல்வதுடன் மற்றையவர்களையும் ஏமாற்றுகின்றனர்.
இவ்வாறு ஏமாற்றும் பிரபல தங்க நகை விற்பனைக் கடை ஒன்றின் முகத்திரையை இளைஞன் ஒருவன் கிழித்தெறிந்துள்ளான். அதாவது நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் அதிக விலைக்கு தங்கத்தை ஏன் விற்கின்றீர்கள் என கேட்டு அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரவச் செய்துள்ளான். அவனது கேள்விக்கு “நாம் அப்படித்தான் செய்வோம்” என்பது போல வீராப்பாக நிற்கின்றனர் குறித்த தங்க நகைக் கடை பணியாளர்கள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating