பாடசாலை மாணவிகளுக்கு அந்தரங்க உறுப்பை காட்டிய சாரதி கைது…!!

Read Time:1 Minute, 20 Second

organகளுத்துறை நகரில் பாடசாலை மாணவிகளுக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டியதாக கூறப்படும் லொறி சாரதி ஒருவரைக் கைது செய்திருப்பதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலைக்கு செல்லும் நான்கு மாணவிகளிடமே மேற்படி நபர் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.

குறித்த நபர் வைத்திய பரிசோதனைக்காக களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர் செய்யவிருப்பதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடற்கரையில் உறங்கிய முதலாளிக்கு நேர்ந்த அவலம்…!!
Next post வங்காளதேசத்தில் இறந்ததாக கருதி புதைத்த போது பிறந்த குழந்தை அழுதது – ஆஸ்பத்திரியில் அனுமதி…!!