ஆப்கானிஸ்தானில் குண்டு வெடித்ததில் 6 பேர் பலி…!!

Read Time:34 Second

201610031352470816_afghanistan-bomb-expoled-6-people-death_secvpfஆப்கானிஸ்தானில் ஜவுஸியா மாகாணத்தில் உள்ள ஒரு சந்தையில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் 6 பேர் அதே இடத்தில் பலியாகினர். 80 பேர் காயம் அடைந்தனர்.

இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் இதை தலிபான் தீவிரவாதிகள் நிகழ்த்தியிருக்கலாம் என ராணுவம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே நிமிடத்தில் 19 உடைகளை மாற்றி மேஜிக் மங்கைகள் புதிய உலக சாதனை – வீடியோ…!!
Next post சிங்கப்பூர் கடற்கரையில் இளம்பெண்ணின் வாயில் மதுவை ஊற்றி, கற்பழித்த இந்திய வம்சாவளி வாலிபருக்கு 11 ஆண்டு சிறை…!!