பெண்கள் தீண்டுவதால் ஆண்களுக்கு சிலிர்ப்பு ஏற்படுவது எதனால்?

Read Time:3 Minute, 15 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்களின் சிறு வயதில் இருந்தே ஒன்றாக சேர்ந்து தொட்டுப் பேசி சர்வ சாதரணமாக விளையாடுவார்கள்.

ஆனால் இளம் வயதில் உள்ள பெண்களின் விரல்கள் சாதரணமாக ஆண்களை தொடும் போது, ஒருவித சிலிர்ப்புகள் ஏற்படும்.

ஏனெனில் ஆண்கள் மற்றும் பெண்களின் இளம்பருவத்தில், அவர்களின் உடம்பில் உள்ள ஹார்மோன்கள் அவர்களின் உடம்பில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

ஆண்களுக்கு ஏற்படும் இந்த உணர்வுகள் இயல்பாக இருந்தாலும், இதற்கான ஆய்வில் சில விளக்கங்கள் உள்ளது.

பெண்கள் தொடுவதால் ஆண்களுக்கு ஏன் சிலிர்ப்புகள் ஏற்படுகிறது என்பது குறித்து, ஆன்ரியாவில் உள்ள மெஸ் மாஸ்டர் பல்கலைக்கழகத்தில், டேனியல் என்ற ஆய்வாளர் ஆராய்ச்சி செய்த போது, சில சுவாரஸ்யமான தகவல்களை அவர் கண்டுபிடுத்துள்ளார்.

டேனியல் செய்த ஆராய்ச்சியில், கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தி, ஒரு பெண்ணை அழைத்து, சில ஆண்களை தொட செய்தார். அப்போது அந்த பெண் தொட்ட அனைத்து ஆண்களுக்கும் ஒருவித சிலிர்ப்பு ஏற்பட்டது என்று கூறினார்கள்.

இந்த ஆராய்ச்சியில், ஒருசில ஆண்களுக்கு கூச்சம் அதிகமாகி அவர்களின் உடம்பில் உள்ள ரோமங்கள் எழுந்து நின்றது.

உடனே டேனியல் ஆய்வாளர் அப்படி பெண்களின் கைகளை என்ன ரகசியம் ஒளிந்திருக்கிறது என்று மேலும் ஆராய்ச்சி செய்த போது, பெண்களின் நுனி விரல்களில் அந்த ரகசியம் மறைந்திருப்பதை அவர் கண்டுபிடித்தார்.

பெண்களின் விரல்கள் மற்றும் பாதங்கள் ஆண்களை விட மென்மையாகவும், குட்டையாகவும் மற்றும் கவர்ச்சியாகவும் இருப்பதால், பெண்கள், ஆண்களை தீண்டும் போது, சிலிர்ப்பை ஏற்படுத்த காரணமாக உள்ளது என்று கூறுகிறார்.

இந்த ஆய்வில், ஈடுபடுத்தப்பட்ட ஆண்களிடம் கேட்ட போது, அவர்களில் சிலர், பெண்கள் தீண்டுவதால் ஒருவித சிலிர்ப்புகள் ஏற்பட்டு அவர்களுடன் உறவில் ஈடுபட தோன்றுவதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை அடித்த பிரிட்டன் வாழ் இந்தியருக்கு 6 மாதம் சிறை…!!
Next post ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத விரக்தியில் விவசாயி தற்கொலை…!!