ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க சென்றவருக்கு அடித்த மெகா ஜாக்பொட்: கத்தை கத்தையாக கொட்டிய காட்சி…!! வீடியோ

Read Time:1 Minute, 19 Second

atm_money_lot_001-w245வங்கிகள் தமது வாடிக்கையாளர்கள் 24 மணித்தியாலமும் பணத்தை எடுத்துக்கொள்ளக்கூடிய வகையில் ஏடிஎம் எனப்படும் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே.

இந்த இயந்திரங்களில் அவ்வப்போது கோளாறுகள் ஏற்படுவதனால் வங்கிகளுக்கு அல்லது வாடிக்கையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதுண்டு.

இதேபோன்று மலேசியாவில் இளைஞர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முற்பட்டவேளை பணம் கத்தை கத்தையாக கொட்டியுள்ளது. இவ்வாறு கொட்டிய பணத்தின் மொத்த மதிப்பு 10,000 மலேசியன் ரிங்கிட் ஆகும். அதாவது 2267.88 அமெரிக்க டொலர்கள் என்றால் பாருங்களேன்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல் துலக்கும்போது தப்பித்தவறி இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்…!!
Next post அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் சுட்டுக்கொலை…!!